• சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D

  • உன் அருகில் உனது பெற்றோர்கள்.
    உனது தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது. உனது தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது. பெற்றோர்களின் சிறப்புகளும் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளும்.