• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • சீரழியும் கலாச்சாரம் - பெண்கள் பயான்
    சீரழிந்து வரும் கலாச்சாரம். முக்கியமாக தாய்மார்கள் கவனத்திற்கு. இன்றைய இந்திய அரசாங்கம் முஸ்லீம்கள் மீது தொடுத்திருக்கும் மறைமுகமான போர். பிக் பாஸ் ஒரு மோசமான நிகழ்ச்சி. இஸ்லாம் பெண்களிடம் வெட்கத்தையும் கர்ப்பையும் பேணிக் கொள்வதை, வணக்கங்களை விட இதர எல்லா காரியங்களையும் விட அதிகம் எதிர்பார்க்கின்றது.