• அபூபக்கர் உஸ்மானி A.U.

  • ஹஜ்ஜும் கட்டுக் கோப்பும்
    ஹஜ் கற்றுத் தரும் கட்டுக் கோப்பு. அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட நபி இப்ராஹீம் அலைஹிவஸல்லம் கணவருக்கு கட்டுப் பட்ட அன்னை ஹாஜிரா அலைஹிவஸல்லம். பெற்றோர்களுக்கு கட்டுப் பட்ட நபி இஸ்மாயீல் அலைஹிவஸல்லம்.