• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 69-70-2 (17-Sep-2017)
    36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
    36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.


    சூரா யாஸீன் கொடுக்கும் முடிவுரை
    கவிதைக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும் அறவே சம்மந்தமில்லை
    ஒப்பிடமுடியாத தலைவர் பெருமானார் நபி (ஸல்)
    அமல் இல்லாத இல்ம் மற்றும் இரட்டை முகம் இறைவனின் கோபத்தை கொண்டு வரும்
    திக்ர் என்பதின் விளக்கம்
    நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நமக்கு வழிகாட்டுதல் உள்ளது
    ஒவ்வொரு பருவத்திலும் மனிதனுக்கு மேலோங்கும் சிந்தனையின் வகைகள்
    அனைத்து பருவத்திலும் அல்லாஹ்வின் சிந்தனை மட்டும் தான் வாழ்வின் வெறுமையை போக்கும் மருந்து
    தஸ்பீஹ் மற்றும் திகர் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு
    திரும்ப திரும்ப ஓதப்பட வேண்டிய தெளிவான வேதமாகிய திருக்குர்ஆன்