• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 72-73-2 (05-Nov-2017)
    36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
    36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

    குறிப்பு:

    அல்லாஹ் அருளிய அருட்கொடைகள்
    கால்நடைகள் கற்றுத்தரும் பாடம்
    மனித சக்தியின் அளவு என்ன
    உள்ளம் என்பதின் விளக்கம்
    ஆலிம்/அறிந்தவர் என்பவர் யார்?
    முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களின் சிறப்பு
    கால்நடைகள் நமக்கு எப்படி கீழ்படிகிறது
    சிந்தனைக்கும் நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு
    வாகனம் ஒரு அருட்கொடை
    பயண துஆவின் முக்கியத்துவமும் பயனும்
    கேள்வியிலேயே உள்ள பதில்
    திரும்புவோம் அல்லாஹ்வை நோக்கி
    பயணம் ஒரு படிப்பினை
    கால்நடைகளின் மிக விசாலமான பயன்பாடு