• சதிதுத்தீன் பாஜில் பாகவி MA, M.Phil, Ph.D

  • பெண்கள் பாதுகாப்பு மசோதா - உண்மை முகம்
    இந்த வழக்கில் கேஸ்போட்டவர்களின் உண்மையான பின்ணணி என்ன? இந்த சட்டத்தை ஆதரிப்பவர்களின் பின்ணணி என்ன? போலிப் பெண்களின் மூலம் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் நீங்கள் எங்களின் உண்மையான தீன்குல பெண்களின் கருத்தைக் கேட்க தயாரா? இந்தியாவின் அடுத்த சுதந்திர போருக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்.