• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 76_4 (11-Feb-2018)
    36:76 (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

    குறிப்பு:

    அகமும் புறமும்
    இபாதத்தும் அது ஏற்படுத்தும் மனநிலை மாற்றமும்
    தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்டதின் அடையாளம்
    தொழுகை கற்று கொடுக்கும் வாழ்க்கை வெற்றி
    செயல்கள் யாவும் எண்ணத்தை பொறுத்தே அமைகிறது
    வேண்டுமென்றே நினைக்கும் தவறான எண்ணங்களுக்கும் கேள்வி உண்டு
    தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்மாக்கள் நபிதோழர்கள்
    காலை மாலை திக்ரின் சிறப்பு
    பெருமானார் நபி(ஸல்) அவர்களின் முக்கிய பணிகள்
    அபுல் ஹஸன் அல் நத்வீ (ரஹ்) என்ற ஆளுமையின் மேன்மை
    தஸ்கியா / தஸவ்வுஃப் மற்றும் இல்ம் உள்ள வேறுபாடு என்ன?
    புதிய சகாப்தத்தின் உருவாக்கம்