• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 82-83 (15-Apr-2018)
    36:82 எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; -குன்- (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
    36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

    குறிப்பு:

    படைப்பு என்பதின் விளக்கம்
    படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு
    படைப்புகளின் ரகசியம் மற்றும் நிலைபாடுகள்
    அளவில்லாத அன்புடையவன் அல்லாஹ்!
    ஒவ்வொரு படைப்பினமும் தனித்தன்மையுடன் அல்லாஹ் படைத்திருக்கிறான்!
    அற்புதங்கள் நிறைந்த மிஃராஜ் பயணம்
    படைப்பாளனாகிய அல்லாஹ்வை அறிந்து கொள்ளுதல்
    பூமியும் அதன் அறிவியலும்
    குன் - ஆகுக என்ற அல்லாஹ்வுடைய சொல்லின் பேராற்றல்
    எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ் மிகத் தூய்மையானவன், அவன் பக்கம் மட்டுமே நாம் அனைவரும் மீள்விக்கப்படுவோம்.