• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01 (01-Jul-2018)
    24:01 24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். குறிப்பு:
    தஃப்ஸீரை நாம் கேட்கும் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
    சூரா யாஸீனில் இருந்து நாம் பெற்று கொண்ட பாடம் என்ன?
    குர்ஆனின் ஆளுமையை உள்வாங்குவோம்!
    இதுவரை கற்ற கல்வி அறிவை பயிற்சி செய்து அதன் பலனை அனுபவித்து அதனை மற்றவருக்கும் பகிருவோம்.
    கண்டிப்பாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பட வேண்டிய இரு சூராக்கள் ஆண் பிள்ளைக்கு - சூரா அல்-மாயிதா பெண் பிள்ளைக்கு - சூரா அந்-நூர்
    சூரா அந்-நூரின் ஒரு அழகிய அறிமுகம்
    இஸ்லாமிய குடும்ப கட்டமைப்பின் அடித்தளம் - சூரா அந்-நூர்
    சந்தேகமில்லாத உறுதியான நம்பிக்கையை கொண்டே காரியங்களை சாதிக்க முடியும்
    சூரா அந்-நூர் - பேரொளி, அதன் பெயர் விளக்கம்!
    கண் பார்வையை கொண்டு அல்லாஹ்வின் வல்லமையை விளங்கிக் கொள்ளுதல்!
    முஃமீனின் அடையாளங்கள்
    அனுதினமும் கேட்க வேண்டிய அற்புதமான துஆ
    அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய சமூக சீர்கேடுகள்