• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-2 (08-Jul-2018)
    24:01 24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். குறிப்பு:
    ஒரு சமுதாயம் நிம்மதியாக வாழ்வதற்கும், முன்னேறுவதற்கும் இன்றியமையாததாக இருப்பது 5 அடிப்படை விசயங்கள்.
    1. உயிர் பாதுகாப்பு
    2. அறிவு பாதுகாப்பு
    3. பொருள் பாதுகாப்பு
    4. மானம் பாதுகாப்பு
    5. மார்க்கம் பாதுகாப்பு

    ஆணின் கற்பும் பர்தாவும்
    ஒழுக்கமான சமூக கட்டமைபின் அடிப்படைகள்
    இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்
    குற்றங்களும் அதன் தண்டனைகளும்
    மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டிய இஸ்லாமிய சட்டங்கள்
    குற்றங்களும் அதன் பின்விளைவுகளும்