• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-4 (22-Jul-2018)
    24:01 24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

    குறிப்பு:

    அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் பெண்களுக்கான பிரத்யேக ஹதீஸ்
    பாலியல் குற்றங்களும் இஸ்லாம் கூறும் தீர்வும்
    அன்னை ஸஃபியா பின்த் அப்துல் முத்தலிப்(ரழி) அவர்களின் வீரம்
    பெண்களுக்கு கட்டாயமாக சொல்லி தர வேண்டிய பாடம்
    பிற மனிதனின் மானம் பேணுவதே, நபி(ஸல்) அவர்களை நேசிப்பதற்கான முதல் அறிகுறி
    ஹஜ் ஏற்றுகொள்ளப்படுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
    ஸூரா என்பதின் விளக்கம்
    ஸூரா அந்-நூர் சமூக கட்டமைப்புக்கான அனைத்து சட்டங்களையும் உள்ளடக்கியது
    ஸூரா அந்-நூரில் உள்ள வார்த்தைகளிலுமே நூர் எனும் ஒளி உள்ளது
    ஆக்கப்பூர்வமாக செயல்பட தூண்டும் சிந்தனையை மேம்படுத்துவோம்
    அனைத்து காரியங்களும் அல்லாஹ்விற்காக எனும் ஒற்றை நோக்கில் அமைய வேண்டும்