• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-02-2 (12-Aug-2018)
    24:1 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

    24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

    குறிப்பு:

    விபச்சாரமும் அதற்கான மற்ற வேதங்களின் தண்டனையும்
    இஸ்லாமிய சட்டங்களை புரிந்துகொள்ள நாம் தெரிய வேண்டிய நுட்பங்களும் நுணுக்கங்களும்
    உயர்த்தப்பட்ட இறைவசனங்களும் அதைப்பற்றிய அடிப்படை புரிதலும்
    பெருமானார் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இஸ்லாமிய தண்டனைகள்
    தவ்பாவின் நோக்கம்
    மனிதனின் இயற்கை தன்மைகள்
    உணர்வுகளும் அதனை சீர்ப்படுத்துதலும்
    துல்ஹிஜ்ஜா வின் முதல் பத்து இரவின் பலன்கள்