• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 02-03 (26-Aug-2018)
    24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
    24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.

    குறிப்பு:

    குழந்தை வளர்ப்பில் பேண வேண்டிய கண்டிப்பு முறைகள்
    தனிமனிதனும் அவனின் தனித்தன்மையும்
    நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்கள் யாவும் நமது மறுமைக்கான கேள்வித்தாள்!
    அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதை விட மிகச்சிறந்தது எது?
    பெருமானார் நபி(ஸல்) அவர்களின் அழைப்புபணி எப்படி இருந்தது?
    நாம் சேர்த்து வைத்த சொத்து எப்போது பயனுடையதாக அமையும்
    மன்னிப்பதும் மன்னிப்பு கேட்டலும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானது
    காலையிலும் மாலையிலும் நம் மனநிலையை எப்படி அமைக்க வேண்டும்!
    கற்பொழுக்கத்தை பேணி நடப்பது என்பது முஸ்லீமின் முதல் பண்பு
    மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இருக்கும் 7 கூட்டத்தார்கள்!