• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 30/3 (7-Jul-2019)
    24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

    குறிப்பு:
    - பர்தா கடமையான ஹிஜ்ரி ஆண்டு!
    - ஈமானில் உள்ள படித்தரங்கள்
    - இச்சையை தூண்டும் அனைத்தையும் பார்ப்பது ஹராம் தான்!
    - ஹலால் பொதுவானது – ஹராம் குறிபிட்டது
    - கல்வியுடைவர் அதைதானும் செயல்படுத்தி, பின்னர் மற்றவருக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்
    - ஒரு முஸ்லீமிக்கு வாழ்வும் சுகம், மரணமும் சுகம்!
    - கண் பார்வை என்பது அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடை
    - மனிதன் தவறு செய்யும் போது, அல்லாஹ் பார்க்கமாட்டான் என்று எண்ணிக்கொள்கிறான்
    - அல்லாஹ்வைபற்றி பேசப்படும் சபைகள் அனைத்துமே ரஹ்மத்துக்குரியவையே!
    - கேட்பது என்பது ஒருமை தான், ஆனால் பார்ப்பது என்பது பன்மை!