• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 34/2 (27-Oct-2019)
    24:34. இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.

    குறிப்பு:
    -> பருவவயது பிள்ளைகளை கையாள தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள்!
    -> அல்லாஹ்வின் மார்க்கத்தை பற்றிப்பிடிப்பதை தவிரே, நல்வழிபெருவதற்கு வேறுவழியே கிடையாது!

    -> அறிவியலும் இஸ்லாமும்!
    -> ஒரு சமூகம் அழிக்கப்படுவதற்கு முன் உள்ள அடையாளங்கள் யாவை?
    -> இஸ்லாமிய சமூகம் எந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கும்!
    -> எல்லாவித பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!
    -> அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளுக்கு தினமும் தொடர்ந்து நன்றி செலுத்துவோம்!
    -> எது எனக்கு நலவு என்பது அல்லாஹ் முடிவு செய்வது மட்டுமே!
    -> ஒரு முஸ்லிம் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுதருகிறது!
    -> நபி யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்வு கற்றுத்தரும் மேலாண்மை பாடம்!