• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37/7 (16-Feb-2020)
    24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
    24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

    குறிப்பு:


    என் காதில் விழும் பாங்கு சத்தமும் – அதற்க்கு நான் சொல்ல வேண்டிய பதிலும்!
    என்னை வாழவைப்பது யார்?
    வஹ்ன் - என்றால் என்ன?
    காலையும் மாலையும் சிறிது நேரம் என்னை படைத்தவனை பற்றி சிந்திக்க வேண்டும்!
    மூஸா(அலை) அவர்களின் வரலாறு கற்றுத்தரும் ஈமானிய பாடம்!
    வியாபார சந்தையும் – ஜமாஅத் தொழுகையும்!
    அடுத்த நேர தொழுகை எப்பொழுது வரும் என்றே ஒவ்வொரு முஃமீனின் உள்ளமும் துடிக்கும்
    நபித்தோழர் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் ஆளுமை!