• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 010)
    6ஆவது ஆயத்தைப் பற்றிய சில கருத்துக்கள். "நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டர்கள்."