• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 011)
    நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (2:6)
    அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (2:7)

    காஃபிர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறிய பின்னரும் நபிகளை நோக்கி அவர்களை நேர்வழியின் பால் அழையுங்கள் என்று கட்டளையிட்டது ஏன்)
    தெளபாவின் அவசியம். நாங்கள்தான் நேரான வழியைக் காட்டுகிறோம் என்றுக் கூறிக் கொண்டே குழப்பம் செய்யும் மக்களின் நிலை.