• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஆல இம்ரானில் உள்ள இரண்டு ஆயத்துக்களின் சிறப்புகள்.
    அமல் சிறியது, பலன் அளவிட முடியாதது. அளவற்ற அருளாளுனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ் அருளிய திருக்குர் ஆனில் உள்ள சூரா ஆல இம்ரானில் உள்ள 26 மற்றும் 27 ஆவது ஆயத்துக்களின் மாண்புகள் மற்றும் அதை ஒதுவதினால் ஏற்படும் பலன்கள்.