• எஹ்ஸானுல்லாஹ் பாகவி

  • நன்மையான காரியங்களில் (மட்டும்) போட்டி போடுங்கள்.
    இந்த உலக ஆதயத்திற்க்காக மற்றவர்களுடன் போட்டி போடாதீர்கள். சத்திய ஸஹாபாக்களின் வழியைப் பின்பற்றி நன்மையான காரியங்களில் மற்றவர்களுடன் போட்டி போட்டு முன்னேறுங்கள்.