• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 022)
    நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்¢ பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்¢ மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்¢ இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)
    குர்ஆன் கூறுகிறது எல்லா உயிர்களையும் நாம் நீரிலிருந்தே படைத்தோம்.