• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஹிஜிரியும் புது வருடமும்
    மாறிக்கொண்டு வரும் ஒவ்வொரு வருடமும் உங்களிடையே என்ன மாற்றத்தைக் கொண்டு வருகிறது. கடந்த வருட ஈமானுக்கும் இந்த வருட ஈமானுக்கும் உள்ள வேறுபாடென்ன? வெற்றிக்கான பாதை எது?