• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • ஸுரா அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 029)
    இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான். (2:31) - இதன் விளக்கம்.