• சையித் அபுதாஹிர் மஹ்லரி T.S.A.

    ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் தியாக‌ம்.
    புனித‌ ஸ‌ஹாபாக்க‌ள் செய்த‌ தியாக‌ங்க‌ள். அவ‌ர்க‌ள் சுவைத்த‌ ஈமானின் சுவை. அந்த‌ தூய‌ ஈமானிற்கு முன் அவ‌ர்க‌ளுக்கு இந்த‌ உல‌க‌ம் ஒரு தூசியாக‌த் தெரிந்த‌து.

    எந்த‌ ஒரு கொடுமையையும் எதிர் கொள்ள‌த் துணிந்தார்க‌ள். இந்த‌ப் புனித‌ தீனுக்காக‌ எந்த‌த் தியாக‌த்தையும் செய்வ‌த‌ற்கு தயாரானார்க‌ள். முஸ்அப் இப்னு உமைர் (ர‌லி) அவ‌ர்க‌ளின் தியாக‌ம்.

    அம்மார் பின் யாஸிர் (ர‌