• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • குர்ஆன் விளக்கவுரை - சில எண்ணங்கள்
    திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழாவில் ஆற்றிய ஏற்புரை.

    200 வாரங்களாக இறைவனின் மாபெரும் கிருபையினால் தொடர்ந்து துபை கோட்டப் பள்ளியில் நடைபெறும் திருக்குரான் விளக்கவுரை மஜ்லிஸைப் பற்றி சில குறிப்புகள்.