• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 052)
    (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம் நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம் என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.(2:46)