• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அல்-பகரா விளக்கவுரை (பாகம் - 053)
    இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். (2:47 )
    உலகத்தில் சிறந்தவர்கள் யார் இஸ்ராயீல்களா? எப்போது? மிகச் சிறந்த உம்மத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் உம்மத்தல்லவா?