• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அல்-பகரா விளக்கவுரை (18-Jun-2010)
    இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும் ஜகாத் கொடுத்தும் வாருங்கள்� ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (2:110)
    தொழுகையில் நம்மிடையே உள்ள அலட்சியம். நமது தொழுகையை எவ்வாறு முறைபடுத்துவது எப்படி? தொழுகையில் தான் ஈருலக வெற்றி இருக்கிறது. தொழுகையில் உள்ரங்கமான பண்புகள் என்ன? அவற்றை எப்படி வளர்த்துக் கொள்வது? தொழுகையை தொழுகையாக தொழுவதற்கு என்னென்ன முயற்சிகள் மெற்கொள்ள வேண்டும். ஓவ்வொரு முஸ்லீமும் கேட்க வேண்டிய உரை