• K.A. நிஜாமுத்தின் மன்பஇ

  • பெருமானார் (ஸல்) அவர்களும் நமது கொள்கைகளும். (பாகம்-1)
    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முக்கியத்துவம் என்ன? அவர்கள் மூலமாகவே இந்த உலகை அல்லாஹ் நிர்மாணித்திருக்கின்றான். அவர்களின் மகத்துவம் நமது மனதில் எல்லா நிலைகளிலும் நிலைபெறவேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஐந்து விஷயங்களில் பின்பற்ற வேண்டும்.