• K.A. நிஜாமுத்தின் மன்பஇ

  • மனிதனும் அவனது (மறுமைக்கான) படித்தரங்களும்
    ஒரு சாதாரண மனிதனின் படித்தரம் என்ன? அவனுக்குறிய சிறப்புகள் என்ன? இந்த மனிதன் இறைவனை ஏற்று அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்தால் அவனது படித்தரம் மேலும் உயரும். இவ்வாறு அவன் உயர்வடைய எந்த்தனை படித்தரங்கள் என்ன. இதில் யார் யார் இருக்கின்றனர், கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் படித்தரம் என்ன? அற்புதமான பயான் (In short Career Path in Islam)