• K.A. நிஜாமுத்தின் மன்பஇ

  • ஸூரத்துல் அஸ்ரி (காலம்) விரிவுரை (பாகம்-4)
    மூன்றே வசனங்களை கொண்ட ”காலத்தின் மீது சத்தியமாக...” என்று தொடங்கும் இந்த சிறிய சூரா குர்ஆனுடைய கருத்துக்கள் அனைத்தையும் தன்னிடையே உள்ளடக்கிய ஒரு அற்புதமான சூரா.

    மனித வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும் கூறும் இந்த சிறப்பான சூராவின் விரிவுரை.... கேட்க.. அமல் படுத்த தவறாதீர்கள்.