ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுவது எவ்வளவு அவசியமானது. அவ்வாறில்லையெனில் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ கேட்க, நபிகள் கோமான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறிய துஆவின் படி சாபத்திற்குள்ளாக நேரிடும். -
அஹ்மதுல்லாஹ் S.G. கோட்டை மஸ்ஜித், தேரா, துபை On:
0-0-2008