Presentations

Life is full of problem.  Office problems, household problems, and other problems. Life is getting difficult. We have a feeling that others are better off than us. Sometimes even we feel that why Allah is not answering our prayers.

Dear brothers and sisters; wait for a moment and think...

Thank You Allah

ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள், வீட்டுப் பிரச்சினைகள், அலுவலகப் பிரச்சினைகள், அலுத்துப் போகும் வாழ்க்கை. நம்மை விட எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்ற எண்ணம்.

சகோதர, சகோதரிகளே, ஒரு கணம், சற்றேச் சிந்தியுங்கள்......

 

Which is our priority? This world or the Dheen of Allah. Our tongue may not express it as it is. Let us spend few minutes about ourselves.

Thank You Allah

ந‌ம‌து உள்ள‌த்தின் உண்மை நிலைமை என்ன‌? ந‌ம‌து முக்கிய‌த்துவ‌ம் உல‌கிற்கா இல்லை தீனிற்கா? ந‌ம‌து நாவு உண்மையை வெளிப்ப‌டுத்தாம‌ல் இருக்க‌லாம். வாருங்க‌ள் சிறிது நேரம் ந‌ம‌து உள்ள‌த்தை எடை போட‌லாம்....

     
     
     
     
 
Subscribe to Tamil Tafseer Group Kottai Masjid ( Moulana Ismail Hasani)
Email