யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..

கடவுளை பற்றி சொன்னவர்கள் எல்லாம் கடவுளாகிவிட்டனர் - ஆனால் கடவுளை சொன்ன, கடவுளாக ஆக்கபடாத ஒரே ஒரு மத தலைவர் யார் 

ஒரு மதத்தை புனரமைத்த தலைவருக்கு 14 நூற்றாண்டுகளாக ஒரு சிலை இல்லையே ஒரு உருவம் இல்லையே - யார் இவர் ?

இவரின் பெயர் - 24 மணிநேரமும் உலகெங்கும் ஒலிக்றேதே - யார் இவர் ? (பள்ளிவாசல்களின் பாங்கு மூலம்)

 

  • 14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ சிலையோ உருவமாகாத - ஒரே அரசியல் தலைவர் - யார் இவர் ?
  • 14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆக்கபடாத - ஒரே ஜனாதிபதிஅந்த சக்கரவர்த்தி யார் ?
  • 14 நூற்றாண்டாக சிலையோ உருவமோ ஆக்கபடாத - ஒரே ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி யார் ?

 

மனிதன் என்றால் தவறு வரும் அவன் எழுதும் புத்தகத்தில் அவனது கருத்தில் ஆண்டுகள் மெல்ல மெல்ல செல்ல செல்ல - பல திருத்திய பதிப்புகள் வெளியிடுவார்கள் 

ஆனால் 14 நூற்றாண்டாக இவர் சொன்ன செய்தியான ஒரு நூல் எழுத்து, ஒலி அர்த்தம் ஏதும் பிசகாமல் - மாற்றத்திற்கு அப்பாற்பட்டு - மாற்றத்திற்கு அவசியம் இல்லாமல் - அப்படியே இருக்கிறதே - திருத்திய திருத்தப்பட்ட விரிவாக்கப்பட்ட சுருக்கப்பட்ட பிழை நீக்கப்பட்ட பதிப்பே இல்லாமல் - இன்றுவரை திருக்குர்ஆன் என்ற பெயரில் இருக்கிறதே 

 

  • இது கடவுள் வார்த்தை இல்லயா ?

 


No articles in this category...