|
| 1. |
பெருமானார் (ஸல்) வரலாறு: 05-குழந்தைப் பருவம் |
Posted Date |
17-02-2010
|
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் குழந்தைப் பருவத்தில் நடந்த அற்புத சம்பவங்கள். நெஞ்சைப் பிளந்த சம்பவங்கள். அதன் காரணம் என்ன? அவர்கள் ஒரு அநாதை. அவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுத்தவன் இறைவன்.
|
Size |
14,052
|
| Duration |
59:28
|
| Downloaded |
637
|
|
|
|
|
Listened |
375
|
|
| 2. |
பெருமானார் (ஸல்) வரலாறு: 11-பிரச்சாரம் |
Posted Date |
26-02-2010
|
இஸ்லாத்தை முதலில் ஏற்றவர்கள். அபுதர்கிஃபாரி (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்.
ஆரம்ப முஸ்லிம்களின் உறுதியான ஈமான். ரகசியமான முறையிலும் பின்னர் பகிரங்கமான முறையிலும் நடந்த இஸ்லாமியப் பிரச்சாரம். பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் அற்புத பண்பினால் வேகமாக வளர்ந்த இஸ்லாம்.
|
Size |
14,347
|
| Duration |
59:18
|
| Downloaded |
461
|
|
|
|
|
Listened |
175
|
|
| 3. |
பெருமானார் (ஸல்) வரலாறு: 21-நற்குணங்கள் |
Posted Date |
10-03-2010
|
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் நற்குணங்கள் மற்றும் நன்றி மறவாதன்மை.
யாருடைய மனமும் புண்படும்படி அவர்கள் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை. நயவஞ்சகர்களிடம் கூட மிகவும் தன்மையாக நடந்துகொண்டார்கள்.
|
Size |
10,810
|
| Duration |
26:21
|
| Downloaded |
618
|
|
|
|
|
Listened |
324
|
|
| 1. |
நற்பண்புகள்: பண்பாடுகள் |
Posted Date |
25-12-2010
|
| அழகிய பண்பாடுகள். எந்தெந்த பண்புகள் யார் யாரிடத்தில் மிகச் சிறந்தது. நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதமும், அறிவுஜீவிகளும். தேரிழந்தூரில் நடைபெற்ற ஒரு சம்பவம்.
|
Size |
9,627
|
| Duration |
13:41
|
| Downloaded |
307
|
|
|
|
|
Listened |
163
|
|
| 2. |
நற்பண்புகள்: நடுநிலை பேணுதல் |
Posted Date |
27-03-2011
|
| பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் வெற்றிக்குறிய வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் தனது வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நடுநிலையைப் பேணிக்கொள்ளட்டும்.
|
Size |
13,447
|
| Duration |
19:05
|
| Downloaded |
335
|
|
|
|
|
Listened |
104
|
|
| 3. |
நற்பண்புகள்: நற்குணங்கள் |
Posted Date |
05-12-2010
|
| அல்லாஹ் அருமை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு கற்றுத் தந்த அற்புத நற்குணங்கள். இவற்றை அறிந்து நமது வாழ்க்கையில் அமல் படுத்த அல்லாஹ் அருள் புரிவானாக!.
|
Size |
11,303
|
| Duration |
16:04
|
| Downloaded |
319
|
|
|
|
|
Listened |
148
|
|
| 4. |
நற்பண்புகள்: அகம் சுத்தம் |
Posted Date |
05-12-2010
|
| ஒவ்வொரு செயலிலும் அகப்புறம் என்றும் வெளிப்புறம் என்றும் இருக்கின்றது. இன்றை கால கட்டத்தில் அகப்புறத்தை மறந்துவிட்டு வெளிப்புறத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம். அதனால் தான் நமது வாழ்க்கையில் பல சோதனைகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
|
Size |
11,494
|
| Duration |
16:20
|
| Downloaded |
343
|
|
|
|
|
Listened |
145
|
|
| 5. |
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள் |
Posted Date |
28-03-2007
|
| முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அழகிய நற்குணங்கள்.
|
Size |
8,006
|
| Duration |
58:32
|
| Downloaded |
1202
|
|
Kottai Masjid, Dubai, UAE On : 27-03-2007 |
|
|
Listened |
780
|
|
| 6. |
நற்பண்புகள்: அணுகுமுறை |
Posted Date |
05-12-2010
|
| அருமை நபிகள் நாயகம் கற்றுத்தந்த அற்புதமான அணுகுமுறை. எந்த ஒரு மனிதரையும் உரிய முறையில் அணுகினால் அந்த காரியம் நிச்சயமாக வெற்றிபெரும். மற்றவர்களின் கண்ணியத்தை நாம் காப்பாற்ற வேண்டும். முன்னோர்களின் அழகிய முன்மாதிரிகள்.
|
Size |
11,760
|
| Duration |
16:43
|
| Downloaded |
404
|
|
|
|
|
Listened |
212
|
|
| 7. |
உறவுமுறை பேணுதல் |
Posted Date |
31-12-2011
|
| உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதால் இம்மையில் ஏற்படும் மூன்று பலன்கள் மறுமையில் கிடைக்கும் இரண்டு பலன்கள். அவர்கள் துண்டித்தாலும் நாம் சேர்ந்து அனுசரித்து போக வேண்டும்.
|
Size |
9,295
|
| Duration |
19:47
|
| Downloaded |
225
|
|
|
|
|
Listened |
110
|
|
| 8. |
நற்பண்புகள்: கவனம் |
Posted Date |
14-01-2011
|
| எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் கவனமாக செய்யுங்கள். அப்போதுதான் அந்த காரியம் வெற்றியாக அமையும்.
|
Size |
7,953
|
| Duration |
11:18
|
| Downloaded |
343
|
|
|
|
|
Listened |
206
|
|
| 9. |
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பண்பாடுகள். |
Posted Date |
21-01-2011
|
| கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தவன் அல்லாஹ். பெருமானார் (ஸல்) உயரிய நிலை அடைவதற்கு அடிப்படையாக அமைந்த அல்லாஹ் கற்றுக் கொடுத்த 9 அற்புதமான ஒழுக்கங்கள்.
|
Size |
11,951
|
| Duration |
16:58
|
| Downloaded |
454
|
|
|
|
|
Listened |
251
|
|
| 10. |
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை |
Posted Date |
11-03-2011
|
| பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வாழ்க்கை நடைமுறை ஒரு அறிவார்ந்தமான நடைமுறை மட்டுமல்ல, அது மற்றவர்களுக்கு பயன் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது. நமது வாழ்வும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக அமையவேண்டும்.
|
Size |
12,439
|
| Duration |
17:39
|
| Downloaded |
319
|
|
|
|
|
Listened |
103
|
|
| 11. |
நற்பண்புகள்: உயர்ந்த பண்புகள் |
Posted Date |
27-03-2011
|
| பெருமானார் (ஸல்ல்ல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மிகந்த உயர்ந்த குணத்திற்கு சொந்தமானவர்களாக இருந்தார்கள். எல்லா வகையான நற்பண்புகளையும் இந்த உலகில் பரிபூரணப்படுத்துவதற்காகவே நான் வந்துள்ளேன் என அவர்களே அறிவித்தார்கள். அவர்களது எதிரிகள் கூட அவர்களை கைநீட்டி குறை கூறியதில்லை.
|
Size |
7,689
|
| Duration |
13:05
|
| Downloaded |
340
|
|
|
|
|
Listened |
119
|
|
| 12. |
பெருமானார் (ஸல்) அவர்களின் நற்குணங்கள் |
Posted Date |
23-10-2011
|
| நற்குணங்களின் பூரணத்துவம் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அவர்களது பெயரைக் கூறாமல் பாங்கு, இகாமத் மற்றும் தொழுகைக் கூட பூரணமடைவதில்லை. யா அல்லாஹ் இத்தகைய மகத்தான நபியின் உம்மத்தாக எங்களை ஆக்கிய உனக்கே எல்லாப் புகழும்.
|
Size |
8,779
|
| Duration |
18:41
|
| Downloaded |
373
|
|
|
|
|
Listened |
248
|
|
| 13. |
நற்பண்புகள்: பரந்த மனப்பான்மை |
Posted Date |
27-11-2011
|
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரந்த மனப்பான்மையின் அழகிய முன்மாதிரி. அவர்களின் பாதையை அப்படியே பின்பற்றிய சத்திய ஸஹாபாக்களின் அழகிய உதாரணங்கள். உலக வரலாற்றில் ஈடுயிணையிற்ற இந்த முன்மாதிரியை நாமும் நமது வாழ்வில் அமல்படுத்த அல்லாஹ் தவ்ஃபீக் கொடுப்பானாக. யா அல்லாஹ் பரந்த மனப்பான்மையை எங்களுக்கு வழங்குவாயாக!
|
Size |
19,037
|
| Duration |
40:34
|
| Downloaded |
242
|
|
|
|
|
Listened |
126
|
|
| 14. |
ஈகைத்திருநாள். |
Posted Date |
10-12-2011
|
| ஈகைத்திரு நாளில் நினைவு கூர்வோம், இறைவனின் மாபெரும் அருளை. இந்த மார்க்கம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கம். எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் அற்புத சமுதாயம். நான் இஸ்லாமிய நடைமுறைகளை அற்புத பண்புகளை நாம் கடைபிடிக்கும் வரை நமது கண்ணியம் நிச்சயம்.
|
Size |
7,991
|
| Duration |
17:00
|
| Downloaded |
178
|
|
|
|
|
Listened |
74
|
|
| 15. |
நற்பண்புகள்: முன்மாதிரி சமுதாயம். |
Posted Date |
24-12-2011
|
உலகத்தில் ஒரு நேர்த்தியான சமுதாயத்தை உருவாக்கியவர்கள் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் திறமையையும் அறிந்து அதற்கேற்ப அவர்களை செம்மைப் படுத்தினார்கள். நாமும் நாமும் சார்ந்திருகும் துறையில் நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
|
Size |
9,229
|
| Duration |
19:39
|
| Downloaded |
133
|
|
|
|
|
Listened |
37
|
|
| 16. |
நற்பண்புகள்: உபகாரம் புரிதல். |
Posted Date |
24-12-2011
|
ஒவ்வொரு முஸ்லீமிற்கும் எந்த உபகாரத்தையும் எதிர்பாராமல், நாம் நன்மையையே நாட வேண்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மிகவும் வலியுறுத்திருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலை என்ன? மற்ற முஸ்லீம்களின் மானத்தை காப்பாற்றுவதில் எந்த அளவு அலட்சியமாக இருக்கிறோம். ஸஹாபாக்களின் அழகிய முன்மாதிரி. சிந்திப்போம், செயல்படுவோம்.
|
Size |
7,971
|
| Duration |
16:57
|
| Downloaded |
144
|
|
|
|
|
Listened |
56
|
|
| 17. |
நற்பண்புகள்: அநீதத்தை மன்னித்தல் |
Posted Date |
05-12-2010
|
| பிறர் நமக்கு செய்யும் அநீதிகளை மன்னிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்கக் கூடும். முன்னோர்களின் அழகிய முன்மாதிரிகள்.
|
Size |
11,723
|
| Duration |
20:56
|
| Downloaded |
383
|
|
|
|
|
Listened |
617
|
|
| 1. |
தரணி போற்றும் தாஹா நபி(ஸல்) |
Posted Date |
25-09-2010
|
| இந்த உலகம் இனி ஒரு போதும் அண்ணல் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) போன்ற தலைவரை காணப் போவதில்லை. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் என்ன? தலைவரின் இலக்கணங்கள் என்ன? பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களும் அவர்களின் கலீபாக்களும் எப்படிப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்.
|
Size |
16,591
|
| Duration |
28:17
|
| Downloaded |
470
|
|
|
|
|
Listened |
293
|
|
| 2. |
இஸ்லாமியர்களின் நடைமுறை வாழ்க்கை |
Posted Date |
25-09-2010
|
இஸ்லாமியர்களின் நடைமுறையைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் வரலாற்றில் ஏராளம். ஆனால் தற்போது இந்த நிலை இருக்கிறதா? நற்பண்புகளுக்குச் சொந்தக்கார்ர்கள் இஸ்லாமியர்கள் தான். அவர்களால் மட்டுமே இந்த உலகத்திற்கு ஈடேற்றத்தை தரமுடியும். வாருங்கள் நபிகள் நாயகத்தின் அழகிய முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.
|
Size |
17,677
|
| Duration |
30:08
|
| Downloaded |
362
|
|
|
|
|
Listened |
220
|
|
| 1. |
வாழ்க்கை வாழ்வதற்கே |
Posted Date |
10-03-2011
|
| அல்லாஹ் நம்மை கஷ்டப்படுவதற்காக, ஒவ்வொரு நாளும் நொந்துபோய் வாழ்வதற்காக படைக்கவில்லை. நாம் வாழ்க்கையை சரியாக புரியாததினால் தான் கஷ்டப்படுகிறோம். வாருங்கள் பெருமானாரின் வாழ்க்கையில் இருந்து படிப்பினைப் பெறுவோம். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம், இம்மையிலும் மறுமையிலும்.
|
Size |
22,798
|
| Duration |
48:38
|
| Downloaded |
335
|
|
Kottai Masjid, Deira, Dubai. On : 03-04-2011 |
|
|
Listened |
250
|
|
| 2. |
மணம் வீசும் மனம் |
Posted Date |
10-03-2011
|
| ஈமான் கொண்டவர்களிலேயே சிறந்தவர்கள் யார்? வாழ்க்கையை எப்படி வாழவேண்டும். வாழத்தகுந்தவர்கள் யார்? வாழ்க்கையை கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் கழித்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
|
Size |
9,153
|
| Duration |
19:29
|
| Downloaded |
260
|
|
Ascon D-Block, Deira, Dubai On : 03-02-2011 |
|
|
Listened |
171
|
|
| 1. |
நற்குணங்களின் அவசியமும் எச்சரிக்கையும் |
Posted Date |
07-05-2010
|
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வருகை நற்குணங்களை பரிபூரணப் படுத்துவதே. இன்று
நம்மிடையே மிகுந்துவிட்ட ஒழுக்கக் கேடுகளின் விளைவுகள் என்ன? பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் எச்சரித்த 15 விசயங்கள் இன்று நம்மிடைய சர்வ சாதாரணம். முஸ்லீம்களே எச்சரிக்கை! இறைவனின் தண்டனை இந்த உலகிலே பல இடங்களின் பல வகைகளில் இறங்கிக் கொண்டிருக்கிறது. இது இறைவனின் எச்சரிக்கை. நமது நடத்தையை சீர் செய்வோம். பெருமானார் (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கையை மேற்கொள்வோம். இல்லையெனில் அடுத்து என்ன நிகழும் என்ற எச்சரிக்கை!
|
Size |
15,905
|
| Duration |
28:31
|
| Downloaded |
699
|
|
|
|
|
Listened |
275
|
|
|