அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்

 

இறைவன் ஹதீஸ் குத்ஸியில் கூறுகிறான், ஆதமுடைய மகனே உன்னிலிருந்து ஆறு காரியம் ஏற்பட்டால் என்னிடமிருந்து ஆறு காரியங்கள் உண்டாகும் என்று கூறுகிறான். அவை,

ஆதமுடைய மகனே உனக்குச் சொர்க்கம் என்னிடம் கிடைக்கும் , ஆனால் உன்னிடத்தில் வழிபாடு உண்டாக வேண்டும்.

ஆதமுடைய மகனே உனக்கு தெய்வீகத் தன்மை என்னிலிருந்து உண்டாகும், அனால் உன்னிலிருந்து அடிமைத் தனம் உண்டாக வேண்டும்.

ஆதமுடைய மகனே ஒப்புக் கொள்வது என்னிலிருந்து உண்டாகும், ஆனால் உன்னிலிருந்து பிராத்தனை உண்டாக வேண்டும்.

ஆதமுடைய மகனே உனக்கு சோதனை என்னிலிருந்து உண்டாகும், ஆனால் சகிப்புத்தன்மை உன்னிலிருந்து உண்டாக வேண்டும்.

ஆதமுடைய மகனே உனக்கு மன்னிப்பு என்னிலிருந்து உண்டாகும், ஆனால் மன்னிப்புத் தேடுவது உன்னிலிருந்து உண்டாக வேண்டும்    என்று கூறியுள்ளான்.
No articles in this category...