இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:

வைத்துள்ளது இஸ்லாம்.  நாம்  சொர்க்கவாதி  என்று  தாயின்  பாதம்  முடிவு  செய்யவேண்டும்.

2.  உன்  மனைவி  உன்னை  நல்லவன்  என்று  சொன்னால்தான்  அவன்  நல்லவன்  என்று  ஒரு மனிதனின்  நற்சான்றிதழ்  தரும்  பொருப்பை  மனைவியின்  கையிலே  கொடுத்திருக்கிறது  இஸ்லாம்.

3. சங்கைக்குரியவர்கள்  மட்டும்தான்  பெண்களுக்கு  சங்கை  செய்வார்கள் என்கிறது  இஸ்லாம்.

4. யார்  பெண்மக்களை  பெற்றெடுத்து  வளர்த்து  அவர்களுக்கு  செய்ய  வேண்டிய  கடமைகளை  நிறைவாக  செய்வார்களோ அவர்களுக்கு  சொர்க்கம்  என்கிறது  இஸ்லாம்.

5 .  ஒரு  மனிதன்  திருமணம்  செய்வதின்  மூலமாகதான்  முழுமையான  ஈமானிற்கு  சொந்தக்காரன்  ஆகிறான்  என்கிறது  இஸ்லாம்.

எந்த  மதமும்  பெண்களுக்கு  கொடுக்க  வேண்டிய  மரியாதையை  இஸ்லாத்திற்கு  சொல்லிதர  வேண்டிய  அவசியமில்லை.

அன்புடன்...கீழை  ஜிப்ரி


No articles in this category...