இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)

சஹாபாக்களில்...

11) முஹர்ரம் பத்து அன்று உயிர் நீத்தவர் யார்?
12) முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றச் சிறுவர் யார்?
13) முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற அடிமை யார்?
14) மதீனாவிற்கு வந்த நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முதலில் தங்கி இருந்த வீட்டுக்கு உரியவர் யார்?.
15) நூறு ஒட்டகங்களுக்காக நபிகளாரை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கொல்லத் துணிந்தவர் யார்?.
16) முதன் முதலாக இஸ்லாத்திற்காக துறந்த ஆண் தியாகி யார்?
17) ஹலால் ஹராம் பற்றியச் சட்டங்களை அதிகம் அறிந்தவர் யார்?.
18) குர்ஆனில் பெயர் கூறப்பட்டவர் யார்?
19) ரஜ்லுன் ஸாலிஹ் (நல்ல மனிதர்) எனப் புகழப்பட்டவர் யார்?.
20) ஜின்னால் கொலை செய்யப்பட்டவர் யார்?.

 

 

 

 

 

 

பதில்கள்...
11) ஹள்ரத் ஹுசைன்.
12) ஹள்ரத் அலீ.
13) ஹள்ரத் ஸைத்.
14) ஹள்ரத் அபூ அய்யூப்.
15) ஹள்ரத் ஸுராக்கா.
16) ஹள்த்த் அம்மார் பின் யாஸிர்.
17) ஹள்ரத் முஆத் இப்னு ஜபல்.
18) ஹள்ரத் ஸைது இப்னு ஹாரித்.
19) ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்.
20) ஹள்ரத் ஸஃது இப்னு உப்பாதா.

(ரலியல்லாஹு அன்ஹூம்)


----- ----- ----
By : இஸ்லாமிய அறிவகம்.


No articles in this category...