Tamil Islamic Media
Wonderful Duas for Everyday. தின‌ச‌ரி ஓத‌வேண்டிய‌ அற்புத‌ துஆக்க‌ள்
Contains 40 hadiths to memorize and beautiful duas in Tamil to be read everyday.
Please read and remember us in your Duas.
ம‌ன‌ப்பாட‌ம் செய்ய‌ எளிமையான‌ 40 ஹ‌தீஸ்க‌ள் ம‌ற்றும் ஒவ்வொரு நாளும் ஒதுவ‌த‌ற்கான‌ அற்புத‌மான‌ துஆக்க‌ள்
Signs for men of understanding. அல்லாஹ்வின் அத்தாட்சிகள்
...in the change of the winds, and the clouds which they Trail like their slaves between the sky and the earth;-

(Here) indeed are Signs for a people that are wise. (2:164)
...காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:164)
The beautiful promises of Allah. அல்லாஹ்வின் அழகிய வாக்குறுதிகள்.

A collections of beautiful promises of Allah from the Holy Quran.

May those who accept and believe in the promises be blessed with an uprush of joy and overwhelming gratitude, drawing them closer in love to the creator, the compassionate, the Merciful Allah.

மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம், அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது, இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (4:122 )