இது எந்த ஊரு நியாயமுங்க ..........?

பசிக்காக ...
சில சில்லறைப் பைசாக்களை .....
பிறரிடம் யாசிக்கும்- ஏழைக்கு
' பிச்சைக்காரன் '- என
பட்டம் கொடுக்கும் இந்த சமூகம் ..........

பவுசான வாழ்க்கைக்காக
அநியாயமாக
பெண் வீட்டாரிடம் சுரண்டுபவனுக்கு....
' மாப்பிள்ளை ' என்ற
பட்டம் கொடுத்து ....
அழகு பார்க்கிறது.......!

 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
No articles in this category...