Tamil Islamic Media

கட்டுரைகள்

1. வாழ்வின் வசந்தமே வருக (ரமளானில் செய்ய வேண்டியவை)
  இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!! Read 12565 Times
 
2. நோன்பும் மனக்கட்டுப்பாடும்
  நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. திருக்குர்ஆனும் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோன்றே உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. Read 4694 Times
 
3. ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு
  ரமழான் மாதத்தில் செய்யப்படுகின்ற கொடைக்கும் மற்ற மாதங்களில் வழங்கப்படுகின்ற கொடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. Read 4505 Times
 
4. ஜகாத் ஒரு எளிய அறிமுகம் - தமிழில் - ஹஸனீ
  எந்த பொருளில் ஜகாத் கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்?எவ்வாறு கணக்கிட வேண்டு?யாருக்கு கொடுக்கவேண்டும்?யாருக்கு கொடுக்ககூடாது?என்ற தகவல்களை நம்மில் உள்ள அனைவர்களும் விளங்குவதற்காக இந்த சிறு முயற்சி. Read 14079 Times
 
5. நம்மைச் சுற்றியும் சோமாலிய குடும்பங்கள்.
  நினைத்து பார்த்தேன்..அந்த சோமாலி சகோதரன் கேட்ட கேள்வி நெஞ்சில் சம்மட்டியாய் தாக்கியது.. "சஹரும் இஃப்தாரும் இல்லாத எங்களின் நோன்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படுமா?" என்றானே..அதை நினைத்தேன் அது தான் அந்த அழுகை.. Read 8734 Times
 
6. பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் துஆ
 

பிறை பார்த்தல் என்ன செய்ய வேண்டும் ? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறை பார்த்தவுடன் என்ன செய்யவேண்டும் என்று அழகிய வழிமுறையை கண்பித்துள்ளார்கள்..

Read 18889 Times
 
7. ரமாளான் மாதம் சிறப்புகள்
  ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். Read 14376 Times
 
8. ரமளானின் மகிமை
  புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும். Read 13799 Times
 
9. பள்ளிவாசல் மினாரா பேசுகிறேன்!
  அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. - பள்ளிவாசல் மினாரா Read 14519 Times
 
10. ரமளானும், அல்குர்ஆனும், நாமும்
  உலகம் முழுவதும் மனித சமுதாயத்திடம் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திடம் சுபிட்சமும், மகிழ்ச்சியும் செழிப்பும் மலர வேண்டும் என்றால் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனுடனான நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். சடங்கு நூலாக திரு குர்ஆனைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு நம் வாழ்வின் அஸ்தி வாரமாக குர்ஆனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். Read 15514 Times
 
11. ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!
  அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்! ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்! இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்! Read 13167 Times
 
12. இறைவேதம் தந்த இனிய ரமளானே வருக !
  ரமளான் மாதம் வருவதற்கு முன்பே அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு இந்த மாதத்தின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துரைப்பார்கள். அதன் அருள் வளங்களின் செல்வக் குவியல்களில் தத்தமது பங்குகளை முழுமையாக ஈட்டிக்கொள்வதற்காக கடுமையாக பயிற்சி செய்யுமாறும் நல்ல அமல்களில் ஈடுபடுமாறும் அறிவுரை வழங்கினார்கள் என்றால் அம்மாதம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்க முடிகிறது. Read 10497 Times
 
13. வாழ்வின் வசந்தமே வருக (ரமளானில் செய்ய வேண்டியவை)
  இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்கு தயாராகிவிட்டோமா!!! நாம் என்ன செய்ய வேண்டும், இதோ சில வழி முறைகள்: Read 9504 Times