குர்ஆன் விளக்கவுரை

இறைவனின் மாபெரும் கிருபையினால் குர்ஆன் விளக்கவுரை மஜ்லிஸ் துபை தேராவில் உள்ள கோட்டை ம்ஸ்ஜிதில் வருடம் 2005ந்து முதல் ஆவூர் மெளலானா மெளலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனி அவர்களால நடைபெற்று வருகிறது.

இந்த மஜ்லிஸ் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெறுகிறது. தற்போது சூரா பகராவின் விளக்கவுரை நடைபெறுகிறது.

000. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் Bismillahir Rahmanir Raheem
001. சூரா பாத்திஹா Surah Fathiha
002. சூரா பகரா Surah Al - Baqarah