நன்மைக்கு வழிகாட்டினால்

உயிருக்குயிரான உயிரிலும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்கள் கூறியதாக அபூ மஸ்வூத் அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு நன்மைக்குவழிகாட்டக்கூடியவருக்கு அதை செய்தவரைப் போன்று கூலி கிடைக்கும்.

மற்றுமோர் ஹதீஸில் செய்தவரின் கூலியில் எதுவும் குறைக்கப்படமாட்டாது என்றும் வந்துள்ளது.

- ஹஸனீ


No articles in this category...