இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?

பீர் முஹம்மத் (நெல்லை ஏர்வாடி)  

இன்றைய நமது சமுதாயத்தின் நிலைப் பற்றி எடுத்துக் கூறவேண்டியதில்லை. சமுதாய அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கண்ணீர் வடிக்கும் நிலைதான். தீர்வு காண்கின்றோம் என்ற பெயரில் ஒவ்வொரு பிரச்சினையை தனித்தனியே எடுத்துக் கொண்டு அதற்கான தீர்வுகளை தேடிக்கொண்டிருப்போரும் நம்முள் அடக்கம். எதுவுமே செய்ய முடியாது என்ற விரக்தியில் இருப்போரும் நம்முள் அடக்கம்.

சில நாட்களுக்கு முன்னர் துபையில் எனது மகனின் பள்ளி ஆண்டுவிழாவிற்கு சென்றிருந்தேன். அது ஒரு முஸ்லீம் மேனேஜ்மெண்ட்டின் கீழ் நடைபெறும் பள்ளிக்கூடம். அங்கு வந்திருந்த பேச்சாளார்களில் ஒருவர்....

“நான் அதிகம் பேச விரும்பவில்லை! ஒரு விசயத்துடன் எனது பேச்சை முடித்துவிடுகிறேன் என்று கூறி ஒரு சம்பவத்தை விவரித்தார்.

ஒரு சிறிய ஹாலில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அதில் ஆண்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருக்கின்றனர். தீடிரென கரண்ட் கட். லைட் போய்விடுகிறது இருள் சூழ்கிறது..

சிறிது நேரத்தில் ஒரு குரல் “ஆ எனது பையை காணவில்லை திருடன் திருடன்” சில நிமிடங்களில் ஒரு பெண்ணின் குரல்ஸ “அய்யோ எனது குழந்தையை காணாவில்லை” என்று, அதே நேரத்தில் மற்றொரு குழந்தையின் அழுகுரல், வெறொரு மனிதர் வெளியெ செல்ல நினைத்து எழுந்து இருட்டில் தடுக்கி விழுந்து வேதனையில் குரல் கொடுக்கிறார்....”

கேள்வி: அங்கிருக்கும் நீங்கள் எந்த பிரச்சினையை முதலில் அணுகுவீர்கள்?

கேள்வியை கேட்டுவிட்டு அவரே கூறினார் நீங்கள் எந்த பிரச்சினையையும் அணுக வேண்டாம். முதலில் கரண்ட்டை, வெளிச்சத்தை கொண்டு வர முயலுங்கள். வெளிச்சம் வந்துவிட்டால் பிரச்சினைகள் தாமாக தீர்ந்துவிடும்.

இன்று முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்கள் ஊரும் விதிவிலக்கல்ல! இதனைப் பற்றி விவாதிக்கும் போது ஒருவர் (முஃப்தி ஷர்புத்தீன்) கூறினார் இன்று நமக்கிருக்கும் பிரச்சினைகளில் எது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த காலத்தில் இல்லை? கூறப்போனால் இதனை விட பன்மடங்கு அதிகமாகவே இருந்தது. அவர்கள் கண்ட தீர்வென்ன? ஒவ்வொரு பிரச்சினைகளையும் தனித்தனியாக அணுகினார்களா? முதலில் பெண் சிசு கொலை ஒழிப்போம், பின்னர் மதுவை ஒழிப்போம், பின்னர் விபச்சாரத்தை ஒழிப்போம் என்றார்களா! இல்லை அற்புதமான இஸ்லாம் என்னும் ஒளியை கொண்டுவந்தார்கள். இருள்கள் அகன்றன. காலங்களிலெல்லாம் மிகச் சிறந்த காலத்தை ஏற்படுத்தினார்கள். மனிதர்களிலெல்லாம் புனிதர்களை உருவாக்கி காட்டினார்கள்.

(ஆனால் இங்கே அந்த மாற்றத்தை கொண்டுவந்த மாமனிதர் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது குணநலன்களில் எப்படி திகழ்ந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.)

மெளலான காஜா மொய்னுத்தீன் கூறியது போன்று இருள் இருள் என்று கூச்சல் போட்டால் இருள் நீங்காது, கூச்சலை நிறுத்திவிட்டு வெளிச்சத்தை கொண்டுவரும் முயற்சியில் இறங்குங்கள். (பித்அத் பித்அத் என்று கூச்சல் போடாதீர்கள், சுன்னத்தை நிலை நிறுத்துங்கள் பித்அத்துகள் தானாக அகன்று விடும்).

கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்காக நாம் ஏன் அலையவேண்டும்? தீர்வுக்காக நாம் வேறு எந்த சமுதாயத்தையும் அணுகவேண்டியதில்லை. உலகிற்கே தீர்வை கொடுத்தவர்கள் நாம். நாம் தான் முன்மாதிரி சமுதாயம். வெளிச்சத்தை இழந்ததால் தான் இருளில் தட்டுத் தடுமாறி கொண்டிருக்கின்றோம். இஸ்லாம் என்னும் அற்புதமான ஜோதியை திரும்பவும் நமது சமுதாயத்தில் கொண்டுவந்துவிட்டால் இருள் நீங்கி நமது சமுதாயம் மீண்டும் வழிகாட்டும் சமுதாயமாக மாறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சமுதாயத்தின் நிகழ்காலம்: வழக்கம் போல் சமுதாயத்தினை பற்றிய கவலைகள் கடல் கடந்து வாழும் ஊர்மக்களுக்குத்தான் அதிகமதிகம். ஊரில் இருப்பவர்களோ துரதிஷ்டவசமாக. இதையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனநிலையில் அல்லது நாங்கள் செய்வதுதான் சரி என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களை இயலாதவர்களாக கருதி செயல்படுவது.

இயக்கங்களிடையே ஒற்றுமையாகட்டும், கொள்கைளிடையே ஒற்றுமையாகட்டும், ஜமாத் பிரச்சினைகளாகட்டும். (ஊர் லெவலில்தான், அதே முடியவில்லை பின்னெங்கே மாநில லெவலில்); சமுதாய தொலைநோக்கு நலனுக்காக நாங்கள் எடுத்த எந்த முயற்சியும் எந்த பலனையும் தரவில்லை. நாட்கள் செல்ல ஒருவருக்கொருவரிடையே இருக்கும் கசப்புகள் தான் அதிகரித்தன. இருக்கும் தலைமுறையை சரிசெய்வதென்பது விவாதத்தில், விவகாரத்தில் தான் முடியும் என்பது எங்களுக்கேற்பட்ட அனுபவம்.

சமுதாயத்தின் எதிர்காலம்: சமுதாயத்தின் எதிர்காலம் குழந்தைகளின் கையில். இன்றைய நமது குழந்தைகளின் நிலை எப்படியிருக்கின்றது.

இன்று நமது சமுதாயத்தின் தேட்டம் தீனைவிட பொருளாதாரத்தில் தான். சமுதாயம் தீனை விட்டுவிட்டு பொருளாதாரத்தை தேடிக்கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையானதல்ல, ஏனெனில் வாழ்க்கையின் வெற்றி பொருளாதாரத்தில் மட்டும் தான் என்ற மாற்று மதத்தினரின் வழையைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றது...
ஒவ்வொரு வீட்டிலும் காலை ஆறு, ஏழு மணிக்கெ ஸ்கூலுக்குச் சென்று மாலை வீடு திரும்பி பின்னர் ட்யூசன் மற்றும் டிவி. தூக்கம் மறுநாள் இதேநிலை. குர்ஆன், தொழுகை, தீனை கற்பதற்கு “டைம் இல்லை”

இதே நிலை நீடித்தால் இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின் சூரா பாத்திஹா ஓதத் தெரிந்த முஸ்லீம்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? (குர்ஆன் சிறுக சிறுக உயர்த்தப்படும்) இமாமத் செய்வதற்கு ஆட்கள் இருப்பார்களா? இமாம்கள் இருக்கும் இந்தக் காலத்திலேயே பள்ளிவாசல்களில் தொழுகையில் நிற்பது ஒன்று இரண்டு சஃப்கள். இமாம்களே இல்லையெனில் தொழுகை நடக்குமா? பள்ளிவாசல்களின் நிலை என்ன?

ஊர் நாம் வழத்தகுதியான ஊராக இருக்கவேண்டுமானால் இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இஸ்லாம் என்னும் ஜோதியை அந்த பிஞ்சு உள்ளங்களில் ஏற்றவேண்டும். எதிர்கால சமுதாயம் ஒரு முன்மாதிரி சமுதாயமாக மாறவேண்டும். இதனை செயல்படுத்த ஐந்து பேர் கொண்ட ஒரு கமிட்டியை (மக்தப் மதரஸா கமிட்டி) ஏற்படுத்தினோம். இதனுடைய முக்கிய நோக்கம் ஊரில் மக்தப் மதரஸாக்களை (முறையான, முழுமையான பாடதிட்டங்களுடன்) ஏற்படுத்தி எதிர்கால சமுதாயத்தை செம்மைப்படுத்துவது.


பாகம்-2:

எப்படி செயல்படுத்துவது?

கமிட்டியின் செயல் பாடுகள்:.

ஊரில் எத்தனை மதராஸாக்கள் நடக்கின்றன என்ற ஒரு சர்வே. மேலும் இதனை நடத்திவருபவர்களை தொடர்புகொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டறிதல்.

இதில் வரும் மாணவர்களை கொண்டு ஊரில் ஒரு மார்க்க கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்துதல்.

மதராஸா இல்லாத முஹல்லாவில் மக்தப் மதரஸா ஏற்படுத்துதல்.

மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்ற மதரஸாக்களை ஏற்படுத்துதல்.

1. மதராஸா சர்வே:

இது ஆச்சரியப் படவைத்தது. சிறுதும் பெரிதுமாக 15 மதரஸாக்கள். இதில் பல ஏழை பெண்மணிகளால் நடத்தப்படுபவை. மாஷாஅல்லாஹ் பலனை எதிர்பார்க்காமல் தீனுக்காக பணி செய்யும் ஏழை பெண்மணிகள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்களை அணுகி இது விசயமாக பேசியபோது அவர்களுக்கு ஆனந்த கண்ணீர் – ”இதுவரை யாரும் எங்களை கண்டு கொண்டதே இல்லையே!” ”

2. மார்க்க விழிப்புணர்வு:

மார்க்க கல்வியின் அவசியத்தை வழியுருத்தி மாணவர்களின் சிறு நாடகங்களுடன் – மெளலானா ஆவூர் இஸ்மாயில் ஹஸனி அவர்களின் சிறப்புரையோடு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் நிறைந்த மதரஸா மாணவர்களின் நாடகங்கள், இஸ்லாமிய கலை கண்காட்சி மற்றும் குர்ஆன் கிராஅத் போட்டிகளுடன் நடந்த இந்த மாநாடு நல்ல வரவேற்பையும் மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அத்தோடு ஏற்கனவே மதரஸா நடத்திவருபவர்களையும் அழைத்து கண்ணியப்படுத்தினோம்.

3. மதராஸா இல்லாத முஹல்லாவில் மக்தப் மதரஸா ஏற்படுத்துதல்:

மதரஸா மற்ற மதரஸாவைப் போன்றல்லாமல் ஒரு முறையான, முழுமையான பாடதிட்டத்துடன் இருக்கவேண்டும் என்ற நிய்யத்தில் இருந்ததால் UNWO (United Welfare Organization) என்ற அமைப்பினை தொடர்பு கொண்டோம்.

UNWO: - சத்தமில்லாமல் சமுதாய சேவைகள்

மாற்றங்கள் வேர்களைப் போல் பரவவேண்டும் அப்போதுதான் அவைகள் உறுதியாக இருக்கும், நீடித்துமிருக்கும் , ஆனால் வேர்கள் பரவுவது கண்களுக்குத் தெரிவதில்லை. மாற்றங்கள் வேர்கள் இல்லாமல் கிளைகளைப் போல் வளர்ந்தால் அவை கண்களுக்குத் தெரியும் ஆனால் நீடித்திருக்காது. மாஷாஅல்லாஹ் UNWO செயல் பாடுகள் வேர்கள் போன்றது. இவர்களது சேவைகளில் ஒன்றுதான் மக்தப் மதரஸா – முறையான முழுமையான பாடதிட்டத்துடன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான்.

பல ஊர்களில் பல சவால்களுக்கிடையே மக்த்தப் மதராஸாக்கள் ஏற்படுத்த உதவிகள் செய்த இந்த அமைப்பின் பிரதிநிதியை தொடர்பு கொண்டபோது அவரது சுறுசுறுப்பும் ஊக்கமும் எங்களையும் தொற்றிக் கொண்டது.

ஊரில் அனைத்து முஹல்லா ஜமாத் நிர்வாகிளுக்கான (ஐக்கிய ஜமாத்) கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து முஃப்தி ஷர்புத்தீன் (UNWO) அவர்களை அழைத்து மக்தப் மதராஸாவின் அவசியத்தை எடுத்துரைக்கச் செய்தோம்.

ஒரு மக்தப் மதரஸா எப்படி இருக்கவேண்டும் என்று அவர் கூறியவைகளில் சில...

சீர்திருத்தங்கள் பள்ளிவாசல்களிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். (மஸ்ஜிதுன் நபவி – உலகின் முதல் பல்கலைக்கழகம்)

மக்தப் மதரஸா கமிட்டி ஒன்று அமைக்கவேண்டும். பள்ளி நிர்வாகிகளும் அதில் இருக்கவேண்டும். இது மதரஸா நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக்காக.

மூன்று ஜும்மா பயான்கள் தொடர்ச்சியாக மற்றும் ஒரு பெண்கள் பயானில் மதரஸாவின் அவசியம் பற்றி பேசவேண்டும்.

சேர விரும்புபவர்கள் அப்ளிகேசன் பார்ம் நிறைக்க வேண்டும்.

அட்மிசன் பீஸ், யூனிபார்ம் பீஸ் மற்றும் புக்ஸ் பீஸ் உண்டு.

மாதாந்திர பீஸ். (ஏழை மாணவர்களுக்கும் இலவசமல்ல ஆனால் ஸ்பான்ஸர் முறையுண்டு)

ஒரு வகுப்பிற்கு அதிக பட்சம் 20 மாணவர்கள்.

உஸ்தாதுகளை இண்டர்வீவ் (உதாரணம் தஜ்வீத் முறை சரியாக இருக்கின்றதா?) மூலம் தேர்வு செய்தல்

உஸ்தாதுகளுக்கு மூன்று நாள் விசேச பயிற்சி.

மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும்.

மாணவர்களை அடிக்கக் கூடாது.

மாணவர்களை சாக்லேட் மற்றும் பரிசு பொருட்களுடன் ஊக்குவித்தல் etc..

கமிட்டி நிர்வாகிகளுக்கு விசேச பயிற்சி.

எப்படி கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர்களுடன் தொடர்பு, பெற்றோர்கள் கூட்டம் நடத்துதல்... etc...

மாணவர்கள் மதரஸாவிற்கு வரவில்லையெனில் பெற்றோர்கள் போன் மூலம் தெரியப் படுத்தவேண்டும்.

இதுபோன்று இன்னும் பல....

இதனடிப்படையில் அந்த முஹல்லாவில் ஒரு மக்தப் மதரஸா கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினோம். பல பிரச்சினைளுக்கிடையே, முஹல்லா பள்ளி நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் மதரஸா திறப்பு நாளை அறிவித்தோம். அதற்கு முன்னர் ஜும்மா உரையில் மக்தப் மதராஸா வின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப் பட்டது. அத்துடன் மதரஸா அறிமுகம் பற்றிய நோட்டிஸும் விநியோகிக்கப்பட்டது. பெண்களுக்கான தனி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதிலும் மக்தப் மதரஸாவின் அவசியம் பற்றி பேசப்பட்டது, (இதிலெல்லாம் பேசியவர் முஃப்தி ஷர்புத்தீன்)

இறைவனின் பேரருளால் இந்தச் செய்தி முஹல்லா மக்களிடையே நன்றாக சென்றடைந்தது.

தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரியாக நடத்தப்பட்டு வரும் இந்த மாதிரியான மதரஸா காயல்பட்டிணத்தில் தான். மதரஸா ஆரம்பிப்பதற்கு முன் அங்கே சென்று நேரடியாக பார்த்ததுமட்டுமல்லாமல் உஸ்தாத் அபூபக்கர் அவர்களின் அனுபவபூர்வமான அறிவுரைகளையும் கேட்டறிந்தோம். அவர்கள் தந்த ஊக்கம் கமிட்டியின் ஆர்வத்தை தன்னம்பிக்கையும் அதிகரித்தது.

ஆனாலும் பல தயக்கங்கள்...

ஆரம்ப பீஸ்களை வைத்துப் பார்த்தால் முதலில் ஒரு குழந்தை சேர்க்கும் செலவு சுமார் ரூ 400/-. இவ்வளவு இருந்தால் யார்தான் பிள்ளைகளை அனுப்புவார்கள்?

யூனிபார்முக்கு யார் ஒத்துவருவார்கள்?

பள்ளிக்கூடம் தான் முக்கியம் தீன் இரண்டாம் பட்சம் என்ற நிலையில் இருக்கும் பெற்றோர்கள் எப்படி தங்களது பிள்ளைகளை அனுப்புவார்கள்? Etc..

ஆனால் முடிவோ யாருமே எதிர்பார்க்கவில்லைஸ.

அல்ஹம்துலில்லாஹ் மதரஸா ஆரம்பிப்பதற்கு முன் கிடைத்த அப்ளிகேசன்கள் 80, காயல் பட்டிணம் உஸ்தாத் அபூபக்கர் கூறியது நாங்கள் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு கிடைத்த மாணவர்கள் 15-20 ஆனால் உங்களுக்கு ஆரம்பத்திற்கு முன்பே 80ஸ. மாஷாஅல்லாஹ்.

இதிலிருந்து நாங்கள் விளங்கிக் கொண்டது, பொது மக்களின் தீனின் தேட்டம் குறையவில்லை ஆனால் பொறுப்பில் இருப்பவர்கள்தான் அதனை சரிவர புரிந்துகொள்ளவில்லை மற்றும் இந்த தேட்டத்தை சரியான முறையில் பயன் படுத்தவில்லை என்பதே! பள்ளி நிர்வாகிகள், பொறுப்பில் இருப்பவர்கள் கவனிக்கவேண்டிய விசயம்.

மதராஸா ஆரம்பிக்கும் நாள் அன்று அந்த பள்ளியில் சுப்ஹு தொழுகையில் சுமார் முப்பது, நாற்பது மாணவர்கள், யூனிஃபார்ம்களுடன். சாதரணமாக சுப்ஹு தொழுகையில் சில சஃப்கள் நிற்கும் அந்த பள்ளியில் இது ஒரு மகத்தான காட்சி. மதரஸாவின் முதல் வகுப்பு சுப்ஹு தொழுகைக்குப் பின்னர் என்பதால் மாணவர்கள் சுப்ஹு தொழுகைக்கே அணிவகுத்துவிட்டனர்

இந்த மாணவர்களின் சுப்ஹு தொழுகை அணிவகுப்பு மற்ற நாட்களுக்கும் தொடர்ந்தது, அது மட்டுமல்லாமல் அது ஞாயிற்றுக் கிழமையும் இருந்ததுதான் ஆச்சரியம் ஏனெனில் ஞாயிற்றுக் கிழமை மதரஸா விடுமுறை. பெற்றோர்களுக்கோ பேரானந்தம்.

இதோ அந்த யூத பெண் அமைச்சரின் வாசகம் நினைவிற்கு வருகிறது..

கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்-தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?” இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”.

“அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி கூறினார் : “ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்றுஎன்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.”

சகோதரர்களே விரக்தியை கைவிடுவோம்! செயலில் இறங்குவோம். நற்செயல்களில் அல்லாஹ்வின் உதவிகளை கண்கூடாக காணலாம்.

4. மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்ற மதரஸாக்களை ஏற்படுத்துதல்.

இதன் பணிகள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் நடைபெறஉள்ளது. இருக்கும் மதரஸா நல்லமுறையில் நடைபெறவும், மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்று ஆரம்பிக்கவும், எதிர்கால சமுதாயம் ஒழுக்கமும் ஒளியும் மிக்கதாக இருக்கவும் துஆ செய்யவும்.

பீர் முஹம்மத் (நெல்லை ஏர்வாடி)






1 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?

01. தர்மம், ஸதக்கா, அன்னதானம் எல்லாம் நாம் கொடுப்பது உண்மைதான். ஆனால், நமது வீட்டில் அன்றாடம் எத்தனை கவள உணவு குப்பைத் தொட்டி யில் கொட்டப்படுகிறது என்று யோசித்திருப்போமா?

2 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....

பிறர் கருத்துகளை திருடாமல் தங்களது சுயக் கருத்துக்களைக் கொண்டே எழுதவேண்டும் என்ற தூயவிதியை இஸ்லாமியர்கள் தான் இந்த உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார்கள்.

3 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!

தங்கள் ஊரில், மஹல்லாகளில் தாங்கள் ஷாதி நிகழ்வு மஸ்ஜித்தில் தான் நடத்துவோம், மண்டபத்தில் நடத்துவதில்லை, விருந்துக்கு மட்டுமே மண்டபம் என்றார், பெண் வீட்டின் முக்கியஸ்தர்!

4 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை

எல்லாக் கதவுகளும் மூடப்படும் போது இதயம் கனக்கும். உள்ளம் நடுங்கும். விரிந்த பூமி ஒடுங்கிய பந்தாக மாறும். இருள்படர்ந்த வாழ்வில் இனி ஒளியேது என்று எண்ணத் தோன்றும்.

5 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்

ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை பல நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுவது வழக்கமாகும். இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 மில்லியன் வயோதிபர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 258 பேர் 100 வயதைத் தாண்டியவர்களாவர். 2012ல் இலங்கையின் சனத் தொகையில்12.4% ஆக விருந்த முதியோர் சனத் தொகை 2048 ஆகும் போது 24.8. ஆகும் என புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

6 இளையான்குடியில் உருது மக்கள்
7 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
8 மரணம் நோக்கி...
9 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
10 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
11 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
12 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
13 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
14 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
15 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
16 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
17 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
18 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
19 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
20 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
21 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
22 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
23 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
24 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
25 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
26 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
27 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
28 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
29 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
30 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
31 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
32 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
33 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
34 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
35 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
36 எது வணக்கம்..?
37 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
38 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
39 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
40 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
41 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
42 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
43 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
44 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
45 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
46 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
47 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
48 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
49 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
50 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
51 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
52 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
53 மனைவியை_நேசிங்கள்..
54 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
55 அம்மா! அம்மா!
56 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
57 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
58 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
59 இமாம்களும் மத்கபுகளும்.
60 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
61 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
62 பராஅத் இரவின் சிறப்புகள்
63 வாப்பா!
64 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
65 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
66 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
67 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
68 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
69 இதிலென்ன வெட்கம்?
70 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
71 பழையன கழிதலும் புதியன புகுதலும்
72 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
73 கற்பில் கவனம் தேவை
74 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
75 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
76 இஸ்திஃகாராவின் சிறப்பு
77 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
78 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
79 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
80 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
81 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
82 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
83 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
84 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
85 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
86 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
87 இறுக்கமும் இரக்கமும்
88 இஷா தொழுகையும் இரவு உணவும்
89 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
90 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
91 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
92 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
93 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
94 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
95 பெயர்களை நினைவில் வைப்போம்
96 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
97 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
98 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
99 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
100 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
101 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
102 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
103 ஒரு 2.5 கதை
104 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
105 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
106 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
107 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
108 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
109 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
110 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
111 குறைகளை மறைத்தல்
112 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
113 நல்ல பெண்மணி
114 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
115 💥 யார் அந்த மாமனிதர்..?
116 ஈர்ப்பை விதைப்போம்!
117 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
118 யார் இந்த துலுக்கன்?
119 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
120 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
121 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
122 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
123 நிம்மதி - சிறுகதை
124 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
125    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
126 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
127 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
128  வாழ்க்கை வாழ்வதற்கே !
129 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
130 விற்கப்படும் மார்க்கம்
131 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
132 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
133 பார்வைகள் பலவிதம் !
134 நேர மேலாண்மை / திட்டமிடல்
135 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
136 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
137 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
138 தந்தைகளே! கவனியுங்கள்
139 வரலாறு புகட்டும் பாடம்
140 அல்குர்ஆன் என்னும் மதுரம்
141 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
142 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
143 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
144 நாம் தான் முயல வேண்டும்.
145 உணரப் படாத தீமை சினிமா
146 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
147 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
148 கற்பா? கல்லூரியா?
149 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
150 கசாப்புத் தொழில் சிறந்தது....
151 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
152 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
153 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
154 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
155 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
156 என் ஹிஜாப் என் உரிமை!!!
157 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
158 முகமாகும் பெண்கள்!!
159 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
160 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
161 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
162 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
163 செல்போன்கள்... ஜாக்கிரதை!
164 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
165 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
166 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
167 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
168 ஈமானே-உன் விலையென்ன?
169 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
170 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
171 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
172 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
173 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
174 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
175 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
176 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
177 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
178 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
179 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
180 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
181 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
182 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
183 அறிவைத் தேடுவோம்!
184 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
185 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
186 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
187 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
188 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
189 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
190 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
191 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
192 “வேர்கள்” வரலாறு!
193 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
194 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
195 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
196 மனிதனின் தேவை ! – மன அமைதி
197 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
198 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
199 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
200 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
201 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
202 பேச்சு,மெளனம்
203 ஜனாஸா - மைய்யத்
204 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
205 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
206 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
207 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
208 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
209 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
210 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
211 வலிமார்கள் என்பவர்கள் யார்?
212 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
213 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
214 மனித குல விரோதி
215 எனது பெயர் ஜனாஸா!
216 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
217 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
218 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
219 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
220 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
221 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
222 தமிழரும் இசுலாமியரும்
223 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
224 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
225 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
226 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
227 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
228 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
229 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
230 கற்பனைகளும் இஸ்லாமும்
231 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
232 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
233 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
234 மது ஒரு பெரும் பாவம்
235 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
236 பெற்றோர்களைப் பேணுவோம்!
237 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
238 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
239 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
240 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
241 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
242 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
243 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
244 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
245 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
246 மறுமை வாழ்வை நேசிப்போம்!
247 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
248 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
249 சுதேசி சிந்தனைகள்.......
250 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
251 கல்வி நல்லோர்களின் சொத்து!
252 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
253 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
254 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
255 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
256 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
257 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
258 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
259 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
260 அறிவைத் தேடுவோம்!
261 ஆக்காதீர் ஆசனங்களாக
262 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
263 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
264 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
265 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
266 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
267 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
268 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
269 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
270 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
271 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
272 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
273 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
274 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
275 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
276 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
277 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
278 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
279 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
280 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
281 விசுவரூபம் ஒரு விளக்கம்
282 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
283 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
284 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
285 கண்ணாடிகள் கவனம்
286 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
287 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
288 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
289 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
290 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
291 கருத்து வேறுபாடுகள்.
292 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
293 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
294 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
295 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
296 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
297 ஓ! என் இளைய சமுதாயமே!
298 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
299 வீண் செலவு வேண்டாமே