நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?


அரசத்துறவி இமாம் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பஸரா நாட்டு மக்கள் ‘எங்களுக்கு உபதேசம்
செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டனர். 

 

அதற்கு இமாம் அவர்கள், "உபதேசமா? என்ன உபதேசம் செய்ய வேண்டும்" என்று கேட்டார்கள். "இறைவன் தனது திரு வேதத்தில் ‘என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்’ (40:60) எனக் கூறியுள்ளான். நாங்கள் அவனிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லையே! எங்கள் துஆக்கள்
கபூலாவதில்லையே! ஏன்?" என்று மக்கள் கேட்டார்கள்.


"நீங்கள் உயிரோட்டமுள்ள இதயங்களிலிருந்து இறைவனை அழைப்பதில்லை. உங்களிடம் காணப்பட வேண்டிய பத்து விஷயங்கள்
இல்லாது போய்விட்டதால் உங்கள் இதயங்களில் ஜீவனே இல்லை!" என்று பதிலளித்தார்கள் அந்த அறிஞர் பெருமகனார்.


"பத்து விஷயங்களா? அவை என்ன?" என்று வியப்போடு வினவினார்கள் அந்த மக்கள். மேதை இப்றாஹீம் அத்ஹம் பதிலளித்தார்கள்:-


1. இறைவனை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால், அவன் ஏவிய வழிகளிலே நடந்து செயல்படத் தவறிவிட்டீர்கள்.

2. திருக்குர்ஆனை ஓதுகிறீர்கள். ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நீங்கள் செயலாற்றுவதில்லை.


3. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
சமுதாயத்தவர் நாங்கள்! அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் எனப் பெருமைப்படுகிறீர்கள். ஆனால், அவர்களது புனித வாழ்வு முறையை நீங்கள் பின்பற்றுவது கிடையாது.


4. சுவர்க்கத்தைப் பற்றி நிறைய பேசுகின்றீகள் அதற்குச் செல்ல வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர்களாக ஆக எந்த முயற்சியும் நீங்கள் செய்வதில்லையே! 


5. நரகத்திற்குப் பயப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள்
செய்யும் செயல்களோ நரகத்தின் பால் உங்களை இழுத்துச் செலவதாகவே உள்ளன. ஆனால், நீங்கள் அவற்றை விட்டும் தவிர்ந்து
கொள்வதாக இல்லையே!


6. மரணம் நிச்சயமானது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால்,
இந்த உலகமே சதமென்று எண்ணிக் கொண்டு செயலாற்றுகின்றீர்கள்.


7. உங்கள் சகோதரர்களிடம் உள்ள சிறுகுறை கூட உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால, உங்களிடம் மலிந்துள்ள பல குறைகளை நீங்கள் எண்ணிப் பார்ப்பதே கிடையாது.


8. ஷைத்தானை வெறுப்பதாகவும் அவன் உங்களின் மிகப்பெரிய எதிரி என்றும் வெளியிலே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால், அந்தரங்கத்திலோ அவனை வரவேற்று விருந்தளித்து கொஞ்சிக் குலாவி அவனுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள்.


9. இறைவன் உங்களிக்களித்துள்ள அருட் பெரும் கொடைகளை தெரிந்து
வைத்திருக்கிறீர்கள். ஆனால், அவனுக்கு நன்றியுள்ள அடியானாக நீங்கள் நடந்து கொள்வதில்லையே?


10. இறந்தோரை புதைகுழி வரை சென்று புதைத்துவிடுகிறீர்கள். ஆனால், அதிலிருந்து நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையே? இந்த நிலையிலுள்ள உங்கள் அழைப்பிற்கு (துஆவுக்கு) இறைவன்
எப்படி பதிலளிப்பான்?

இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து நடக்கலானார் அந்த மாமேதை. மக்களோ தங்களின் நிலையை எண்ணி மனம் உருகினார்கள். தங்களின் குறைகளை அசை போடலானார்கள்.


நாமோ நம் குறைகளைப்பற்றி எந்தக்கவலையும் படாமல் நம்மைத் திருத்திக் கொள்ளாமல் நடமாடிக் கொண்டிருக்கிறோமே!


அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ! ! 






1 அந்தப் பெண்களாக நாம்...

"இந்த வெயில் காலத்தில் பர்தா அணிவது உங்களுக்கு அதிக உஷ்ணத்தையும் கஷ்டத்தையும் தரவில்லையா?" இந்தக் கேள்விக்கு அந்தப் பல்கலைக்கழக மாணவிகள் இப்படிப் பதில் சொன்னார்களாம்: "நரகத்தின் வெப்பம் இதை விடக் கொடியதாக இருக்கும்!"

2 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்

சென்னை விமான நிலையத்திலிருந்து வீடுசெல்ல ஒத்தைரூபாகூட பாக்கெட்டில் இல்லை சிறுவயது முதலே யாரிடமும் தேவையாகாத ஹஸரத் விமான நிலைய வாசலிலே ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டார்கள் அப்போது வீடுசெல்ல மூன்றுரூபா இருந்தா போதும்

3 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:

30க்கும் மேற்பட்ட ஆலிம் பெருந்தகைகளை (மே மாதம் 2021 வரை) தமிழகம் இழந்திருக்கின்றது. அறிஞர்களின் இழப்பு இவ்வுலகம் தனது கல்வியை இழப்பதின் அடையாளம்.

4 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்

இமாம் அவர்களின் முன்னூறுக்கும் அதிகமான புத்தகங்கள் அரபு மொழியிலும் உருது, ஆங்கிலம் போன்ற பல உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது,

5 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,

இந்த துஆக்களை நபியவர்கள் தினந்தோறும் கேட்பார்கள். நாமும் கேட்போம். ரமளான் மாதத்தில் தொடர்ந்து கேட்போம்

6 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
7 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
8 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
9 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
10 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
11 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
12 இளையான்குடியில் உருது மக்கள்
13 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
14 மரணம் நோக்கி...
15 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
16 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
17 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
18 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
19 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
20 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
21 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
22 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
23 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
24 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
25 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
26 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
27 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
28 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
29 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
30 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
31 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
32 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
33 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
34 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
35 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
36 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
37 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
38 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
39 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
40 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
41 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
42 எது வணக்கம்..?
43 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
44 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
45 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
46 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
47 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
48 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
49 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
50 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
51 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
52 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
53 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
54 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
55 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
56 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
57 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
58 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
59 மனைவியை_நேசிங்கள்..
60 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
61 அம்மா! அம்மா!
62 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
63 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
64 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
65 இமாம்களும் மத்கபுகளும்.
66 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
67 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
68 பராஅத் இரவின் சிறப்புகள்
69 வாப்பா!
70 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
71 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
72 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
73 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
74 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
75 இதிலென்ன வெட்கம்?
76 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
77 பழையன கழிதலும் புதியன புகுதலும்
78 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
79 கற்பில் கவனம் தேவை
80 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
81 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
82 இஸ்திஃகாராவின் சிறப்பு
83 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
84 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
85 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
86 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
87 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
88 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
89 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
90 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
91 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
92 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
93 இறுக்கமும் இரக்கமும்
94 இஷா தொழுகையும் இரவு உணவும்
95 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
96 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
97 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
98 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
99 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
100 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
101 பெயர்களை நினைவில் வைப்போம்
102 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
103 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
104 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
105 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
106 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
107 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
108 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
109 ஒரு 2.5 கதை
110 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
111 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
112 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
113 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
114 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
115 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
116 குறைகளை மறைத்தல்
117 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
118 நல்ல பெண்மணி
119 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
120 💥 யார் அந்த மாமனிதர்..?
121 ஈர்ப்பை விதைப்போம்!
122 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
123 யார் இந்த துலுக்கன்?
124 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
125 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
126 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
127 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
128 நிம்மதி - சிறுகதை
129 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
130    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
131 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
132 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
133  வாழ்க்கை வாழ்வதற்கே !
134 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
135 விற்கப்படும் மார்க்கம்
136 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
137 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
138 பார்வைகள் பலவிதம் !
139 நேர மேலாண்மை / திட்டமிடல்
140 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
141 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
142 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
143 தந்தைகளே! கவனியுங்கள்
144 வரலாறு புகட்டும் பாடம்
145 அல்குர்ஆன் என்னும் மதுரம்
146 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
147 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
148 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
149 நாம் தான் முயல வேண்டும்.
150 உணரப் படாத தீமை சினிமா
151 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
152 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
153 கற்பா? கல்லூரியா?
154 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
155 கசாப்புத் தொழில் சிறந்தது....
156 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
157 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
158 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
159 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
160 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
161 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
162 என் ஹிஜாப் என் உரிமை!!!
163 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
164 முகமாகும் பெண்கள்!!
165 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
166 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
167 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
168 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
169 செல்போன்கள்... ஜாக்கிரதை!
170 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
171 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
172 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
173 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
174 ஈமானே-உன் விலையென்ன?
175 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
176 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
177 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
178 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
179 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
180 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
181 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
182 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
183 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
184 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
185 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
186 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
187 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
188 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
189 அறிவைத் தேடுவோம்!
190 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
191 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
192 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
193 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
194 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
195 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
196 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
197 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
198 “வேர்கள்” வரலாறு!
199 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
200 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
201 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
202 மனிதனின் தேவை ! – மன அமைதி
203 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
204 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
205 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
206 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
207 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
208 பேச்சு,மெளனம்
209 ஜனாஸா - மைய்யத்
210 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
211 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
212 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
213 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
214 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
215 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
216 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
217 வலிமார்கள் என்பவர்கள் யார்?
218 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
219 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
220 மனித குல விரோதி
221 எனது பெயர் ஜனாஸா!
222 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
223 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
224 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
225 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
226 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
227 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
228 தமிழரும் இசுலாமியரும்
229 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
230 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
231 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
232 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
233 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
234 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
235 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
236 கற்பனைகளும் இஸ்லாமும்
237 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
238 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
239 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
240 மது ஒரு பெரும் பாவம்
241 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
242 பெற்றோர்களைப் பேணுவோம்!
243 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
244 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
245 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
246 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
247 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
248 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
249 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
250 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
251 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
252 மறுமை வாழ்வை நேசிப்போம்!
253 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
254 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
255 சுதேசி சிந்தனைகள்.......
256 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
257 கல்வி நல்லோர்களின் சொத்து!
258 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
259 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
260 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
261 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
262 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
263 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
264 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
265 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
266 அறிவைத் தேடுவோம்!
267 ஆக்காதீர் ஆசனங்களாக
268 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
269 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
270 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
271 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
272 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
273 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
274 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
275 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
276 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
277 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
278 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
279 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
280 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
281 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
282 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
283 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
284 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
285 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
286 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
287 விசுவரூபம் ஒரு விளக்கம்
288 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
289 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
290 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
291 கண்ணாடிகள் கவனம்
292 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
293 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
294 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
295 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
296 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
297 கருத்து வேறுபாடுகள்.
298 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
299 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
300 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
301 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
302 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
303 ஓ! என் இளைய சமுதாயமே!
304 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
305 வீண் செலவு வேண்டாமே