ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......

- பேரா.இஸ்மாயில் ஹஸனீ

 

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள்  அறிவிக்கிறார்கள்

 என் சமூகத்தில் அத்துணை பேருக்கும் மன்னிப்பு உண்டு ஆனால் முஜாஹிர்களை தவிர  முஜாஹிர்கள் என்பவர் யார் எனில் அவர் இரவில் ஒரு பாவச்செயலைசெய்கிறார்

  பின்காலையில் எழுந்து மறுநாள் தன் முந்தின நாள் இரவில் செய்த காரியத்தை பகிரங்கப்படுத்துகிறார். இரவில் அவர் செய்ததை அல்லாஹ் மறைத்துவைத்திருந்தான் ஆனால் அவனோ அந்த திறையைக் கிழிந்த்துவிட்டான்

 என் நண்பர் ஒருவரோடு வீதியில் நடந்துகொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு ஒரு கூட்டத்தினர் அமர்ந்துஉரையாடிக்கொண்டிருந்தனர்.  அவர்களை நெருங்க நெருங்க அவர்களின் சம்பாஷணையில் சில வார்த்தைகள் என் காதில்விழ ஆரம்பித்தது.  அதில் ஒருவர் தம் இளமைக்காலத்து சுயபுராணத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்.

 தன் பாலிய வயதில்“ விலைமாது ” என்றால் யார்? என்று அறிய நாடி தான் அதில் பெற்ற அனுபவங்களை தன் சக நண்பர்களோடுபகிர்ந்துகொள்கிறார் அதை கேட்டு சுற்றி இருந்தவர்கள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்”.  திடுக்குற்று விழித்தேன்.

 இதோடு கலைந்தது போனது என் கனவு, உயிரற்று போனது என் உறக்கமும்.

 இது நான் கண்ட சமீபத்திய கனவு, ஏன் இப்படி ஒரு கனவு ? என்று என் மூளையில் மின்மினிகள் வட்டமிட என் சிந்தைக்கு விருந்தாய், அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்த்து இந்த நபிமொழி.

 இறைவன் தனக்கென 99 பெயர்களை வகுத்து வைத்துள்ளான். அந்த பெயர்களின் வெளிப்பாடக இவ்வுலகில் தன் இயக்கங்களை நிகழ்த்துகிறான். அப்படி அவனுக்குள்ள விசேஷ பெயர்களில் முக்கியமானவைகளில் ஒன்று “ சத்தார்” என்பதாகும்.  சத்தார் என்பதன் பொருள் “ மறைப்பவன்” என்பதாகும்.

  இன்று நாம் நல்ல தந்தையாக/ தாயாக, மகனாக/மகளாக, கணவனாக/ மனைவியாக, முதலாளியாக/ தொழிலாளியாக வலம்  வந்து கொண்டிருக்கிறோம்.

 கொஞ்சம்  யோசித்து பாருங்கள் நம் உண்மை நிலைகள் அடுத்தவர்களுக்கு தெரிய ஆரம்பித்தால், நம் மானம் மரியாதைகள் என்னவாகும், அல்லது நாம் வாழ்க்கையின் நிமிடங்கள் தான் சந்தோஷமாக கரையுமா?

 வாழ்வில்  அடுத்தவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக நாம் மறைத்த பல விஷயங்களை நாம் நம் மனதில் சுமைகளாக தூக்கிக்கொண்டு திரிகிறோம். இந்த விஷயத்தின் இறைவன் தன் படைப்புகள் மீது காட்டிய அற்புதமான கருணையின் விளைவு. அவர்கள் தாங்கள் செய்த தவறுகளோடு மானம் மரியாதை இழக்காமல் வாழ்கிறார்கள்.

 நான் மேலே சுட்டிக்காட்டிய கனவைப்போன்று, இன்று நம் வாழ்வில் நடந்துகொண்டுள்ள நிஜங்கள் எத்தனை. தவறை செய்துவிட்டு அதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சபைகளில் வெளிப்படுத்துகிறோம், இன்னும் ஒரு படி மேலே போய் அதை தன் பெருமையின் அடையாளமாகவும் பயன்படுத்தவும் விரும்புகிறோம். தன் தவறுகள் பதிவு செய்யப்படுகின்றன என்ற நிலைக்கூட நாம் மறந்துவிடுகிறோம்.

 மனித மரியாதைகள் (Human values) மறுக்கப்படுகின்ற இந்த காலத்தில், மனிதனே தன் மரியாதைகளை இழப்பதை பெருமையாக நிலைக்கிற காலையில். நபி பெருமானின் வார்த்தைகள் எத்துணை ஆக்கப்பூர்வமானவை என்று இன்று புரியமுடிகிறது.

 இந்த வார்த்தைகள் தான் மனிதனின் (Stand) நிலைப்பாட்டை, அவன் எங்கிருக்கிறான் என்பதை அவனுக்கே அடையாளப்படுத்துகின்றன. சுயத்தை இழந்து போலியான மரியாதைகளில் தன்னை துழைத்துவிட்ட மனித சமுதாயம். மீண்டும் தன் சுயதேடுதலில் இருங்குவதற்கு இதைவிட அழமான அறிவுரைகள் எங்கு கிடைக்கும். 

 இது இஸ்லாமியர்களுக்கு என்று சொல்வதைவிட பொதுவாக மனித சமூதாயத்திற்கான ஒரு அறைகூவல். இன்று இந்த ஹதீஸை உரைகல்லாக்கி நம் வாழ்க்கையை அதில் தீட்டிப்பார்தால், கிடைக்கிற விடைகளோ எத்தனை  எத்தனை..

 பொதுவாக நம்மை படைத்தவன் இறைவன் வகுத்த நீதி ”அறைகளில் நடப்பதை வீதிக்கொண்டு வருவதை அவன் விரும்புவதில்லை ”. ஏனெனில், அழகு என்பதற்கு அளவுகோலே ஆடையோடு இருப்பது தான்.

 ஆடை அவிப்புகள் ஒரு காலமும் அழகாக ஆகிவிடாது, அது ஆபாசம் மட்டுமே. சிந்தனையில் கூட வன்புணர்ச்சியால் சிக்குண்டு கிடப்பவர்களுக்கு வேண்டுமானால் அது அழகாக தெரியலாம்.

“ விதிவிலக்குகள் வழிகாட்டிகளாக ஆகா” என்பது ஒரு விதி.

இறைவன் வகுத்த நியதிகளில் எவை மறைவாக உள்ளதோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட்வேண்டியவையே. உதாரணத்திற்கு ஒன்று “ நோன்பு காலங்களில் நோன்பு பிடிக்க முடியாதவர் என்று ஒரு பேணுதல் உள்ள மருத்துவரால்  வழிகாட்டப்படுகிற ஒருவர் நோன்பை விட மார்க்க சட்டங்கள் அனுமதி அளிக்கிறது.

 ஆனால், காலம் நோன்புடையதாக இருப்பதால் அவர்கள் அதன் கண்ணியத்தை பேணி மற்ற நோன்பாளிகள் வெளியில் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இவரும் இருக்கவேண்டும். தன் உணவு உண்ண வேண்டிய நிர்பந்த நிலை ஏற்பட்டால் தான் உண்ணுவதை பிறர் பார்க்காத வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும் .

  என்ன ஒரு சிறந்த வழிகாட்டுதலை செய்து தந்திருக்கிறார்கள் நபியவர்கள். இதே அடிப்படையில் தான் இஸ்லாமிய அடையாளங்களை பொது இடங்களில் வெளிப்படுத்தினால் கேவலமாக இருக்கும். என்று மறைத்தாலும், மறைக்க வேண்டிய வைகளை வெளிப்படுதினாலும் அவர் இந்த வகையிலே கணிக்கப்படுவார்.

இன்றை காலை நம் வாழ்வில் கூட எத்தணையோ நிகழ்வுகள், பாவமான காரியங்களை செய்துவிட்டு இறைவன் அவற்றை மறைத்திருக்க நாமாக அவற்றை பகிரங்கப்படுத்தி நம் பாவமன்னிப்பிற்கு நாமே தடைபோட்டுக்கொள்கிறோம்.

 இது போன்ற நிகழ்வுகள் இனி நம் வாழ்வில் நிகழாமல் இருப்பதற்கு கவனமாக இருப்போமாக. ஆமீன்.

 

 








1 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

கோவிந் நிகலானி இயக்கிய த்ரோஹால் என்ற திரைப்படம் தமிழில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு குருதிப்புனல்என்ற படமாகியது. இந்தியை விட தமிழில் அதிக வரேவற்பு கிடைத்த படம் இது. இப்படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் அத்துடன் தீவிரவாதக்குழுவாக அடையாளப்படுத்தப்பட்ட குழு அரசு இயந்திரத்திற்குள் ஊடுறுவி செய்யும் குள்ளநரித்தனங்கள், இயக்கத்தின் பெண் உறுப்பினர்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குவது உட்பட பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

2 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்

இறைவனின் உதவியை பெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத், தப்லீக் ஜமாத்.

3 அந்தப் பெண்களாக நாம்...

"இந்த வெயில் காலத்தில் பர்தா அணிவது உங்களுக்கு அதிக உஷ்ணத்தையும் கஷ்டத்தையும் தரவில்லையா?" இந்தக் கேள்விக்கு அந்தப் பல்கலைக்கழக மாணவிகள் இப்படிப் பதில் சொன்னார்களாம்: "நரகத்தின் வெப்பம் இதை விடக் கொடியதாக இருக்கும்!"

4 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்

சென்னை விமான நிலையத்திலிருந்து வீடுசெல்ல ஒத்தைரூபாகூட பாக்கெட்டில் இல்லை சிறுவயது முதலே யாரிடமும் தேவையாகாத ஹஸரத் விமான நிலைய வாசலிலே ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டார்கள் அப்போது வீடுசெல்ல மூன்றுரூபா இருந்தா போதும்

5 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:

30க்கும் மேற்பட்ட ஆலிம் பெருந்தகைகளை (மே மாதம் 2021 வரை) தமிழகம் இழந்திருக்கின்றது. அறிஞர்களின் இழப்பு இவ்வுலகம் தனது கல்வியை இழப்பதின் அடையாளம்.

6 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
7 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
8 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
9 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
10 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
11 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
12 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
13 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
14 இளையான்குடியில் உருது மக்கள்
15 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
16 மரணம் நோக்கி...
17 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
18 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
19 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
20 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
21 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
22 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
23 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
24 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
25 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
26 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
27 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
28 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
29 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
30 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
31 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
32 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
33 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
34 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
35 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
36 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
37 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
38 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
39 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
40 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
41 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
42 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
43 எது வணக்கம்..?
44 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
45 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
46 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
47 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
48 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
49 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
50 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
51 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
52 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
53 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
54 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
55 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
56 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
57 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
58 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
59 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
60 மனைவியை_நேசிங்கள்..
61 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
62 அம்மா! அம்மா!
63 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
64 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
65 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
66 இமாம்களும் மத்கபுகளும்.
67 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
68 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
69 பராஅத் இரவின் சிறப்புகள்
70 வாப்பா!
71 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
72 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
73 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
74 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
75 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
76 இதிலென்ன வெட்கம்?
77 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
78 பழையன கழிதலும் புதியன புகுதலும்
79 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
80 கற்பில் கவனம் தேவை
81 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
82 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
83 இஸ்திஃகாராவின் சிறப்பு
84 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
85 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
86 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
87 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
88 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
89 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
90 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
91 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
92 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
93 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
94 இறுக்கமும் இரக்கமும்
95 இஷா தொழுகையும் இரவு உணவும்
96 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
97 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
98 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
99 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
100 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
101 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
102 பெயர்களை நினைவில் வைப்போம்
103 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
104 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
105 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
106 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
107 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
108 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
109 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
110 ஒரு 2.5 கதை
111 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
112 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
113 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
114 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
115 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
116 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
117 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
118 குறைகளை மறைத்தல்
119 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
120 நல்ல பெண்மணி
121 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
122 💥 யார் அந்த மாமனிதர்..?
123 ஈர்ப்பை விதைப்போம்!
124 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
125 யார் இந்த துலுக்கன்?
126 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
127 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
128 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
129 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
130 நிம்மதி - சிறுகதை
131 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
132    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
133 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
134 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
135  வாழ்க்கை வாழ்வதற்கே !
136 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
137 விற்கப்படும் மார்க்கம்
138 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
139 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
140 பார்வைகள் பலவிதம் !
141 நேர மேலாண்மை / திட்டமிடல்
142 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
143 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
144 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
145 தந்தைகளே! கவனியுங்கள்
146 வரலாறு புகட்டும் பாடம்
147 அல்குர்ஆன் என்னும் மதுரம்
148 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
149 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
150 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
151 நாம் தான் முயல வேண்டும்.
152 உணரப் படாத தீமை சினிமா
153 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
154 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
155 கற்பா? கல்லூரியா?
156 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
157 கசாப்புத் தொழில் சிறந்தது....
158 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
159 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
160 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
161 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
162 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
163 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
164 என் ஹிஜாப் என் உரிமை!!!
165 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
166 முகமாகும் பெண்கள்!!
167 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
168 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
169 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
170 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
171 செல்போன்கள்... ஜாக்கிரதை!
172 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
173 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
174 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
175 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
176 ஈமானே-உன் விலையென்ன?
177 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
178 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
179 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
180 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
181 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
182 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
183 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
184 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
185 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
186 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
187 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
188 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
189 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
190 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
191 அறிவைத் தேடுவோம்!
192 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
193 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
194 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
195 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
196 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
197 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
198 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
199 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
200 “வேர்கள்” வரலாறு!
201 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
202 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
203 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
204 மனிதனின் தேவை ! – மன அமைதி
205 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
206 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
207 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
208 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
209 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
210 பேச்சு,மெளனம்
211 ஜனாஸா - மைய்யத்
212 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
213 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
214 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
215 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
216 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
217 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
218 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
219 வலிமார்கள் என்பவர்கள் யார்?
220 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
221 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
222 மனித குல விரோதி
223 எனது பெயர் ஜனாஸா!
224 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
225 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
226 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
227 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
228 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
229 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
230 தமிழரும் இசுலாமியரும்
231 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
232 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
233 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
234 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
235 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
236 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
237 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
238 கற்பனைகளும் இஸ்லாமும்
239 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
240 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
241 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
242 மது ஒரு பெரும் பாவம்
243 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
244 பெற்றோர்களைப் பேணுவோம்!
245 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
246 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
247 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
248 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
249 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
250 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
251 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
252 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
253 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
254 மறுமை வாழ்வை நேசிப்போம்!
255 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
256 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
257 சுதேசி சிந்தனைகள்.......
258 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
259 கல்வி நல்லோர்களின் சொத்து!
260 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
261 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
262 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
263 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
264 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
265 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
266 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
267 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
268 அறிவைத் தேடுவோம்!
269 ஆக்காதீர் ஆசனங்களாக
270 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
271 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
272 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
273 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
275 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
276 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
277 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
278 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
279 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
280 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
281 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
282 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
283 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
284 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
285 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
286 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
287 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
288 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
289 விசுவரூபம் ஒரு விளக்கம்
290 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
291 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
292 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
293 கண்ணாடிகள் கவனம்
294 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
295 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
296 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
297 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
298 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
299 கருத்து வேறுபாடுகள்.
300 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
301 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
302 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
303 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
304 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
305 ஓ! என் இளைய சமுதாயமே!
306 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
307 வீண் செலவு வேண்டாமே