கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!

இந்தத் தடவை short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு விமான சீட்டு (Emirates Airlines இல்) எடுத்தோம். விமான சீட்டு எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு (அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம் புறப்பட, மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம்.

எல்லா வேலையும் (Emigration, Baggage Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டைக் கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15 முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை (நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார்.

அவரும் ஸ்கேனரில் பார்த்து விட்டு ''இது என்ன?'' என்று வினவினார். நானும் என் நண்பரும் அதைப் பற்றி விளக்கி விட்ட பிறகு ''எத்தனை இருக்கிறது?'' என்று வினவினார். நாங்கள் ''15 முஸல்லா இருக்கிறது'' என்று கூறினோம். அப்போது ''இதற்கு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் பணம் கட்ட வேண்டும்'' என்று அந்த அதிகாரி கூறவே, எனக்கும் என் நண்பருக்கும் சரியான கோபம் வந்து விட்டது.

காரணம் இது வியாபார ரீதியாக எடுத்துச் செல்லவில்லை, இதைக் கொண்டு செல்வதற்கு தடையோ, கட்டுப்பாடோ இல்லை. நான் கடுமையான குரலில் ''இது முஸ்லீம்கள் பயன்படுத்தும் தொழுகை விரிப்பு, இதற்கு ஏன் நாங்கள் customs duty கட்ட வேண்டும்?'' என்று கேட்கவே, ''அது எப்படி இருக்கும் எனக்கு sample காட்டுங்கள்'' என்று கூறினார்.

எங்களிடம் தனியாக hand baggage இல் ஒரு முஸல்லா இருந்ததால் அதை எடுத்து காண்பிக்க முயற்சி செய்தோம். அப்போது அதைக் கண்டுக் கொள்ளாமல் ''எங்களுடைய கஸ்டம்ஸ் மூத்த அதிகாரியும் முஸ்லீம் தான், அவரிடம் காட்டுங்கள், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்'' என்று கூறினார்.

அப்போது அங்கு சென்ற கஸ்டம்ஸ் அதிகாரி, மூத்த முஸ்லீம் அதிகாரியிடம் விஷயத்தை கூறவே அதைச் சற்றும் சட்டை செய்யாத மூத்த அதிகாரி எங்களைப் போக சொன்னார். உடனே நாங்கள் மூவரும் எங்களுடைய தள்ளு வண்டிகளை  தள்ளிக் கொண்டு வண்டியில் வந்து அமர்ந்தோம்.

ஆக நாங்கள் அவரிடத்தில் ''சார் இதுக்கு எதுக்கு சார் கஸ்டம்ஸ் டூட்டி கட்டனும், விட்ருங்க சார்'' என்று பம்மியிருந்தால் ''நான் விட்டு விடுகிறேன், எனக்கு ஆயிரம், இரண்டாயிரம் கொடுங்கள்'' என்று கூறியிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி கூறாது அவரிடத்தில் தைரியமாக பேசியதால் எங்களை விட்டுவிட்டார்.

ஆகவே உங்களிடத்தில் தவறு இல்லேயன்றால் அழகான முறையில் ஆனால் கெஞ்சாமல்/ பயப்படாமல் விஷயத்தை எடுத்து சொல்லுங்கள். நாம் பயப்படுவது போல் நடித்தாலும், அல்லது பெட்டியைப் பிரித்து காட்டு என்று சொன்னால் மறுபடியும் கட்ட வேண்டும் என்று பயப்படுவதாலும் தான் அந்த பலகீனத்தைப் பயன்படுத்தி காசு பார்த்துவிடுகின்றனர் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள். பெட்டியைப் பிரித்து காட்ட சொன்னால், தயங்காதீர்கள், ''காட்டுகிறேன், ஆனால் திரும்பவும் பெட்டியை கட்டிக் கொடுக்க வேண்டும்'' என்று சொல்லுங்கள்; தைரியமாக பேசுங்கள்; ''இவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான், இவனை ஈசியாக ஏமாற்றி விடலாம்'' என்று நினைப்பவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்குங்கள்.

இதைப் போல் என் நண்பனின் மச்சான் (அக்கா மாப்பிள்ளை) இந்த முறை அமீரகத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் போது Panasonic LCD TV (32�) கொண்டு சென்றார். சாதாரண மாடல்களில் 32� வரை கொண்டு செல்லலாம். ஆனால் புதிதாக வந்துள்ள மாடல்களில் Sony Bravia வில் சில series மாடல்கள் மற்றும் புதிதாக வந்துள்ள மாடல்களுக்கு மட்டும் customs duty கட்ட வேண்டும். இவர் கொண்டு சென்றதோ பழைய மாடல் LCD TV. முழுவதுமாக கவர் செய்யப்பட்டதால் டிவியின் பெயரும், மாடலும் தெரியவில்லை.

அவரை வழிமறித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ''இது எத்தனை இன்ச் டி.வி.'' என்று கேட்க, அவர் ''32 இன்ச்'' என்று சொல்லியிருக்கிறார். அதை மறுத்த கஸ்டம்ஸ் அதிகாரி ''இல்லை, இது 42� மாதிரி தெரிகிறது'' என்று கூறியவுடன் டிவி வாங்கிய பில்லைக் காண்பித்து இருக்கிறார். அப்போதும் அதை மறுத்த அதிகாரியிடம், ''சார் உங்களுக்கு 32 இன்ச் டிவிக்கும், 42 இன்ச் டிவிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?'' என்று அதட்டலுடன் கேட்டவுடனே இவரை மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி விட்டார். அவர் கொஞ்சம் அசந்தாலும் அவரிடத்திலும் காசு பார்த்திருப்பார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.

ஆக நாம் அமைதியாக ஜெண்டிலாக, சாஃப்டாக சொன்னால் வேலை நடக்காது என்னும் இடத்தில் இப்படி பேசினால் தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் நம்மை இலகுவாக ஏமாற்ற ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

உஷார் தோழர்களே! விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் எப்போதும் பயப்படாமல், நேரடியாகத் தெளிவாகப் பேசுங்கள். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நம் தலையில் அவர்கள் மிளகாயரைப்பது உறுதி!

http://www.inneram.com/2011010512873/be-caution-in-airport-customs






1 உணரப் படாத தீமை சினிமா

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

2 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.

3 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!

செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.

4 விரக்தி விஷத்தை விட கொடியது

பத்துக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தான் யூசுப் (அலை) மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால் கந்தல் ஆடை அவருடைய கற்பை காப்பாற்றும் ஆதாரமாக வந்தது.

5 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!

எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்.  பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!

6 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
7 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
8 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
9 அந்தப் பெண்களாக நாம்...
10 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
11 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
12 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
13 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
14 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
15 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
16 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
17 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
18 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
19 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
20 இளையான்குடியில் உருது மக்கள்
21 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
22 மரணம் நோக்கி...
23 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
24 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
25 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
26 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
27 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
28 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
29 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
30 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
31 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
32 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
33 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
34 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
35 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
36 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
37 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
38 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
39 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
40 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
41 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
42 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
43 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
44 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
45 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
46 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
47 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
48 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
49 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
50 எது வணக்கம்..?
51 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
52 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
53 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
54 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
55 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
56 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
57 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
58 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
60 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
61 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
62 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
63 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
64 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
65 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
66 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
67 மனைவியை_நேசிங்கள்..
68 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
69 அம்மா! அம்மா!
70 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
71 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
72 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
73 இமாம்களும் மத்கபுகளும்.
74 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
75 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
76 பராஅத் இரவின் சிறப்புகள்
77 வாப்பா!
78 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
79 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
80 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
81 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
82 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
83 இதிலென்ன வெட்கம்?
84 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
85 பழையன கழிதலும் புதியன புகுதலும்
86 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
87 கற்பில் கவனம் தேவை
88 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
89 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
90 இஸ்திஃகாராவின் சிறப்பு
91 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
92 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
93 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
94 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
95 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
96 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
97 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
98 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
99 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
100 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
101 இறுக்கமும் இரக்கமும்
102 இஷா தொழுகையும் இரவு உணவும்
103 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
104 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
105 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
106 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
107 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
108 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
109 பெயர்களை நினைவில் வைப்போம்
110 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
111 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
112 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
113 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
114 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
115 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
116 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
117 ஒரு 2.5 கதை
118 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
119 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
120 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
121 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
122 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
123 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
124 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
125 குறைகளை மறைத்தல்
126 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
127 நல்ல பெண்மணி
128 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
129 💥 யார் அந்த மாமனிதர்..?
130 ஈர்ப்பை விதைப்போம்!
131 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
132 யார் இந்த துலுக்கன்?
133 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
134 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
135 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
136 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
137 நிம்மதி - சிறுகதை
138 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
139    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
140 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
141 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
142  வாழ்க்கை வாழ்வதற்கே !
143 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
144 விற்கப்படும் மார்க்கம்
145 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
146 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
147 பார்வைகள் பலவிதம் !
148 நேர மேலாண்மை / திட்டமிடல்
149 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
150 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
151 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
152 தந்தைகளே! கவனியுங்கள்
153 வரலாறு புகட்டும் பாடம்
154 அல்குர்ஆன் என்னும் மதுரம்
155 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
156 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
157 நாம் தான் முயல வேண்டும்.
158 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
159 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
160 கற்பா? கல்லூரியா?
161 கசாப்புத் தொழில் சிறந்தது....
162 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
163 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
164 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
165 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
166 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
167 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
168 என் ஹிஜாப் என் உரிமை!!!
169 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
170 முகமாகும் பெண்கள்!!
171 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
172 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
173 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
174 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
175 செல்போன்கள்... ஜாக்கிரதை!
176 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
177 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
178 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
179 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
180 ஈமானே-உன் விலையென்ன?
181 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
182 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
183 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
184 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
185 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
186 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
187 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
188 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
189 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
190 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
191 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
192 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
193 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
194 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
195 அறிவைத் தேடுவோம்!
196 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
197 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
198 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
199 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
200 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
201 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
202 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
203 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
204 “வேர்கள்” வரலாறு!
205 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
206 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
207 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
208 மனிதனின் தேவை ! – மன அமைதி
209 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
210 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
211 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
212 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
213 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
214 பேச்சு,மெளனம்
215 ஜனாஸா - மைய்யத்
216 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
217 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
218 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
219 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
220 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
221 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
222 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
223 வலிமார்கள் என்பவர்கள் யார்?
224 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
225 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
226 மனித குல விரோதி
227 எனது பெயர் ஜனாஸா!
228 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
229 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
230 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
231 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
232 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
233 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
234 தமிழரும் இசுலாமியரும்
235 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
236 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
237 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
238 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
239 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
240 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
241 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
242 கற்பனைகளும் இஸ்லாமும்
243 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
244 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
245 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
246 மது ஒரு பெரும் பாவம்
247 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
248 பெற்றோர்களைப் பேணுவோம்!
249 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
250 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
251 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
252 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
253 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
254 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
255 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
256 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
257 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
258 மறுமை வாழ்வை நேசிப்போம்!
259 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
260 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
261 சுதேசி சிந்தனைகள்.......
262 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
263 கல்வி நல்லோர்களின் சொத்து!
264 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
265 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
266 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
267 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
268 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
269 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
270 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
271 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
272 அறிவைத் தேடுவோம்!
273 ஆக்காதீர் ஆசனங்களாக
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
275 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
277 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
280 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
281 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
282 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
283 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
284 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
285 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
286 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
287 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
288 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
289 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
290 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
291 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
292 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
293 விசுவரூபம் ஒரு விளக்கம்
294 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
295 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
296 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
297 கண்ணாடிகள் கவனம்
298 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
299 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
300 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
301 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
302 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
303 கருத்து வேறுபாடுகள்.
304 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
305 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
306 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
307 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
308 ஓ! என் இளைய சமுதாயமே!
309 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
310 வீண் செலவு வேண்டாமே