பத்தொன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம் வரலாறு அதிமுக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருந்தது. எகிப்து மீதான நெப்போலியனின் படையெடுப்போடு துவங்கிய மேற்கத்தேய காலனித்துவம், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அந்த நாடுகளில் இருந்த முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் இப்புதிய சவாலை எதிர்கொள்வதற்கு திராணி பெற்றதாக இல்லை.
எனினும், தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பிய வெகுஜனப் போராட்ட இயக்கங்கள் காலனியவாதிகளின் அமைதியைச் சிதறடித்தன. அடிக்கும் கொள்ளையை திருப்தியாக அனுபவிப்பதற்கு அவர்களை அவை அனுமதிக்கவில்லை. கைவசமிருந்த வெகு சொற்ப வளங்களைக் கொண்டே முஸ்லிம்கள் இத்தீரமிகு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
1. சீக்கியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் எதிராக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லை மாகாணப் பகுதிகளில் ஜிஹாது இயக்கத்தை முன்னெடுத்த ரேபரேலியின் சையித் அஹ்மது (1786-1831); இவர் சிஷ்திய்யா, காதரிய்யா மற்றும் நக்ஷ்பந்திய்யா சூஃபி மரபில் வந்தவர்.
2. ரஷ்யாவின் ஜார் சாம்ராஜ்யத்தை எதிர்த்துச் சுமார் அரை நூற்றாண்டு காலம் வீரப்போர் தொடுத்த தாகிஸ்தானின் இமாம் ஷாமில் (1797-1871); இவர் நக்ஷ்பந்திய்யா மரபின் முரீது இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்.
3. முசோலினியின் ஃபாசிஸ இத்தாலிய இராணுவத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த உமர் முக்தார் (1862-1931); இவர் சனூசிய்யா சூஃபி மரபைச் சேர்ந்தவர்.
4. அல்ஜீரியாவின் மீதான பிரெஞ்சு ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய அப்துல் காதிர் அல்-ஜஸாயிரி (1808-1883); இவர் காதரிய்யா சூஃபி ஒழுங்கை சேர்ந்தவர்.
5. பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராகப் போராடிய செனிகலின் ஷெய்க் அஹ்மதூ பம்பா (1853-1927); இவர் முரீதிய்யா சூஃபி ஒழுங்கின் நிறுவனர்.
6. மொரோக்கோவில் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த சூஃபி ஷெய்குகளான சித்தி முஹம்மது இப்னு அப்துல் காதிர் அல்-கத்தானி மற்றும் அஹ்மது ஹிபா.
7. ஸ்பானிய மற்றும் பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராக வட ஆப்பிரிக்காவில் வெடித்த ‘ரிஃப் கிளர்ச்சியை’ தலைமையேற்று நடத்திய முஹம்மது அப்துல் கரீம் (1882-1963);
8. பிரிட்டிஷ், இத்தாலிய மற்றும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக இருபதாண்டுகள் போராடிய தெர்வீஷ் அரசை நிறுவிய சூஃபி தலைவர் முஹம்மது அப்துல்லாஹ் ஹசன் (1856-1920).
9. செனிகாம்பியாவில் காலனியத்திற்கு எதிரான பெரும் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஷெய்க் உமர் இப்னு சயீத் அல்-ஃபூதி (இ.1864).
10. கினியா, செனிகல் மற்றும் மாலியில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்திய திஜானிய்யா சூஃபி ஒழுங்கின் தலைவர் அல்-ஹாஜ் உமர் தல் (1797-1864).
மலேசியாவில் சூஃபி ஷெய்குகளும் உலமாக்களும் மக்களை காலனியத்திற்கு எதிராக அணிதிரட்டினார்கள். இந்தோனேசியாவின் சுமத்ராவில் டச்சுக்காரர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தியதும் சூஃபிகளே. பட்டியல் முடியாது நீண்டு கொண்டே செல்கிறது.
நூல்: சமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்: அந்நிய ஆட்சிக்கு எதிரான அவர்களின் விடுதலைப் போராட்டம்
ஆசிரியர்: மரியம் ஜமீலா
1 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம் பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார். |
2 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன் ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது. |
3 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும் கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை. |
4 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள். |
5 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான். |
6 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள் |
7 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும் |
8 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர் |
9 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை |
10 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு |
11 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும் |
12 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர் |
13 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை |
14 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண் |
15 | வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45) |
16 | தர்ம கற்கள் - அழகிய தர்மம் |
17 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை |
18 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி |
19 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி! |
20 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா |
21 | திருநெல்வேலி வரலாறு...! |
22 | மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி |
23 | அந்த இரண்டணா ...... |
24 | சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) |
25 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17 |
26 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16 |
27 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15 |
28 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14 |
29 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13 |
30 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12 |
31 | ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார் |
32 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
33 | இதுவல்லவா நபி நேசம்!!!!!!! |
34 | தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் .... |
35 | உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது? |
36 | உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள் |
37 | நான் குதுப்மினார் பேசுகிறேன்-1 |
38 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11 |
39 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1 |
40 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2 |
41 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3 |
42 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4 |
43 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 |
44 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6 |
45 | கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத் |
46 | இஸ்லாம் வென்றெடுத்த ஷாம் |
47 | தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் |
48 | சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம் |
49 | யார் தேச விரோதி? |
50 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
51 | ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி) |
52 | விடுதலைப்போரில் வீரமங்கையர் |
53 | பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் |
54 | இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா? |
55 | நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை |
56 | இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் |
57 | கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள் |
58 | சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள் |
59 | தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம் |
60 | விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள் |
61 | தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு |
62 | சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது |
63 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
64 | தமிழகத்தில் முஸ்லீம்கள் |
65 | இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? |
66 | இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும் |
67 | இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு |
68 | பாடலியில் ஒரு புலி |
69 | தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு |
70 | ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். |
71 | முதல் சுதந்திரப் பிரகடனம் |
72 | மவுலானா எனும் மகத்தான இந்தியர் |
73 | காலித் பின் வலீத் (ரலி) |
74 | தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம் |
75 | இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! |
76 | முதல் வாள்! |
77 | கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்) |
78 | இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும் |
79 | மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் |