கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.

கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசை தான். அது சிலருக்கு எளிதாகவும், அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

 கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

 * குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை...?

 * கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன..?

 * குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி..?

 * குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன..?

 * வரவு, செலவை வரையறுப்பது எப்படி..?

 குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....?

  1. வருமானம்.
  2. ஒத்துழைப்பு.
  3. மனித நேயம்.
  4. பொழுதுபோக்கு.
  5. ரசனை.
  6. ஆரோக்கியம்.
  7. மனப்பக்குவம்.
  8. சேமிப்பு.
  9. கூட்டு முயற்சி.
  10. குழந்தைகள்.

 

 கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

  1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
  2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
  3. கோபப்படக்கூடாது.
  4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
  5. பலர் முன் திட்டக்கூடாது.
  6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
  7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
  8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
  10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
  11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
  12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
  13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
  14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
  15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
  16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
  17. ஒளிவு, மறைவு கூடாது.
  18. மனைவியை நம்ப வேண்டும்.
  19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
  20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
  21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
  22.  தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
  23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
  24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
  25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
  26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
  27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
  28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
  29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
  30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
  31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
  32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
  33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
  34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
  36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
  37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.


 மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...?

 1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.

 2. காலையில் முன் எழுந்திருத்தல்.

 3. எப்போதும் சிரித்த முகம்.

 4. நேரம் பாராது உபசரித்தல்.

 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.

 8. அதிகாரம் பண்ணக்கூடாது.

 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

 11. கணவனை சந்தேகப்படக்கூடாது.

 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.

 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.

 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

 19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.

 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.

 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

 22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.

 25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

 26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

 27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

 32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.


 பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...?

 

 தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.


 

  1. சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2.படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
  2. குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.
  3. குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.
  4. ’நீ ராசா அல்லவா..? ராசாத்தி அல்லவா..?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும்.
  5. “மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
  6. பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

 

 மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....?

 

 பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக 'டிக்' செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

 3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.

 4. விரும்பியதை பெற இயலாமை.

 5. ஒருவரையொருவர் நம்பாமை.

 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

 7. உலலாசப் பயணம் போக இயாலாமை.

 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

 9. விருந்தினர் குறைவு.

 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.

 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

 13. ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.

 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.


 உங்கள் பங்கு என்ன...?


 உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.

 

 1. அன்பாகப் பேசுவது.

 2. பிறர் மீது அக்கறை காட்டுவது.

 3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.

 4. குறை கூறாமல் இருப்பது.

 5.சொன்னதை செய்து கொடுப்பது.

 6. இன்முகத்துடன் இருப்பது.

 7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.

 8. பிறரை நம்புவது.

 9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.

 10. பணிவு.

 11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.

 12. பிறர் வேலைகளில் உதவுவது.

 13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.

 14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.

 15. சுறுசுறுப்பு.

 16. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது.

 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.

 18. நகைச்சுவையாக பேசுவது.

 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.

 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.

 21. நேரம் தவறாமை.

 22. தற்பெருமை பேசாமல் இருப்பது.

 23. தெளிவாகப் பேசுவது.

 24. நேர்மையாய் இருப்பது.

 25. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.



 
 எதற்கும் யார் பொறுப்பு.....?

 

 நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.

 அன்றாடம் அனேகம் பேரை சந்திக்கிறோம். உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா..?

 பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன.

 விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை..?

 

 நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்து கொள்ள பத்து கட்டளைகள்.

 

 பத்து கட்டளைகள்.

 

 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

 3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

 4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.

 6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

 7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.

 8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

 9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

 10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

 

 “வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”


 நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம் | சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்.






1 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்

இமாம் அவர்களின் முன்னூறுக்கும் அதிகமான புத்தகங்கள் அரபு மொழியிலும் உருது, ஆங்கிலம் போன்ற பல உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது,

2 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,

இந்த துஆக்களை நபியவர்கள் தினந்தோறும் கேட்பார்கள். நாமும் கேட்போம். ரமளான் மாதத்தில் தொடர்ந்து கேட்போம்

3 நோன்பும் மனக்கட்டுப்பாடும்

நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன.

4 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?

01. தர்மம், ஸதக்கா, அன்னதானம் எல்லாம் நாம் கொடுப்பது உண்மைதான். ஆனால், நமது வீட்டில் அன்றாடம் எத்தனை கவள உணவு குப்பைத் தொட்டி யில் கொட்டப்படுகிறது என்று யோசித்திருப்போமா?

5 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....

பிறர் கருத்துகளை திருடாமல் தங்களது சுயக் கருத்துக்களைக் கொண்டே எழுதவேண்டும் என்ற தூயவிதியை இஸ்லாமியர்கள் தான் இந்த உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார்கள்.

6 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
7 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
8 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
9 இளையான்குடியில் உருது மக்கள்
10 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
11 மரணம் நோக்கி...
12 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
13 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
14 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
15 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
16 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
17 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
18 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
19 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
20 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
21 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
22 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
23 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
24 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
25 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
26 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
27 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
28 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
29 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
30 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
31 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
32 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
33 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
34 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
35 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
36 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
37 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
38 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
39 எது வணக்கம்..?
40 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
41 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
42 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
43 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
44 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
45 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
46 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
47 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
48 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
49 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
50 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
51 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
52 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
53 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
54 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
55 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
56 மனைவியை_நேசிங்கள்..
57 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
58 அம்மா! அம்மா!
59 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
60 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
61 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
62 இமாம்களும் மத்கபுகளும்.
63 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
64 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
65 பராஅத் இரவின் சிறப்புகள்
66 வாப்பா!
67 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
68 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
69 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
70 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
71 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
72 இதிலென்ன வெட்கம்?
73 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
74 பழையன கழிதலும் புதியன புகுதலும்
75 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
76 கற்பில் கவனம் தேவை
77 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
78 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
79 இஸ்திஃகாராவின் சிறப்பு
80 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
81 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
82 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
83 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
84 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
85 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
86 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
87 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
88 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
89 இறுக்கமும் இரக்கமும்
90 இஷா தொழுகையும் இரவு உணவும்
91 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
92 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
93 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
94 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
95 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
96 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
97 பெயர்களை நினைவில் வைப்போம்
98 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
99 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
100 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
101 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
102 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
103 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
104 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
105 ஒரு 2.5 கதை
106 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
107 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
108 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
109 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
110 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
111 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
112 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
113 குறைகளை மறைத்தல்
114 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
115 நல்ல பெண்மணி
116 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
117 💥 யார் அந்த மாமனிதர்..?
118 ஈர்ப்பை விதைப்போம்!
119 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
120 யார் இந்த துலுக்கன்?
121 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
122 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
123 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
124 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
125 நிம்மதி - சிறுகதை
126 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
127    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
128 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
129 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
130  வாழ்க்கை வாழ்வதற்கே !
131 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
132 விற்கப்படும் மார்க்கம்
133 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
134 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
135 பார்வைகள் பலவிதம் !
136 நேர மேலாண்மை / திட்டமிடல்
137 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
138 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
139 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
140 தந்தைகளே! கவனியுங்கள்
141 வரலாறு புகட்டும் பாடம்
142 அல்குர்ஆன் என்னும் மதுரம்
143 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
144 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
145 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
146 நாம் தான் முயல வேண்டும்.
147 உணரப் படாத தீமை சினிமா
148 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
149 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
150 கற்பா? கல்லூரியா?
151 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
152 கசாப்புத் தொழில் சிறந்தது....
153 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
154 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
155 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
156 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
157 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
158 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
159 என் ஹிஜாப் என் உரிமை!!!
160 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
161 முகமாகும் பெண்கள்!!
162 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
163 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
164 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
165 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
166 செல்போன்கள்... ஜாக்கிரதை!
167 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
168 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
169 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
170 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
171 ஈமானே-உன் விலையென்ன?
172 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
173 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
174 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
175 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
176 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
177 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
178 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
179 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
180 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
181 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
182 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
183 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
184 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
185 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
186 அறிவைத் தேடுவோம்!
187 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
188 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
189 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
190 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
191 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
192 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
193 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
194 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
195 “வேர்கள்” வரலாறு!
196 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
197 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
198 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
199 மனிதனின் தேவை ! – மன அமைதி
200 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
201 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
202 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
203 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
204 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
205 பேச்சு,மெளனம்
206 ஜனாஸா - மைய்யத்
207 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
208 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
209 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
210 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
211 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
212 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
213 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
214 வலிமார்கள் என்பவர்கள் யார்?
215 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
216 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
217 மனித குல விரோதி
218 எனது பெயர் ஜனாஸா!
219 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
220 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
221 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
222 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
223 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
224 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
225 தமிழரும் இசுலாமியரும்
226 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
227 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
228 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
229 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
230 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
231 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
232 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
233 கற்பனைகளும் இஸ்லாமும்
234 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
235 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
236 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
237 மது ஒரு பெரும் பாவம்
238 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
239 பெற்றோர்களைப் பேணுவோம்!
240 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
241 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
242 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
243 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
244 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
245 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
246 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
247 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
248 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
249 மறுமை வாழ்வை நேசிப்போம்!
250 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
251 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
252 சுதேசி சிந்தனைகள்.......
253 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
254 கல்வி நல்லோர்களின் சொத்து!
255 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
256 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
257 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
258 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
259 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
260 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
261 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
262 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
263 அறிவைத் தேடுவோம்!
264 ஆக்காதீர் ஆசனங்களாக
265 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
266 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
267 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
268 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
269 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
270 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
271 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
272 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
273 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
274 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
275 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
276 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
277 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
278 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
279 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
280 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
281 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
282 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
283 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
284 விசுவரூபம் ஒரு விளக்கம்
285 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
286 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
287 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
288 கண்ணாடிகள் கவனம்
289 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
290 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
291 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
292 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
293 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
294 கருத்து வேறுபாடுகள்.
295 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
296 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
297 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
298 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
299 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
300 ஓ! என் இளைய சமுதாயமே!
301 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
302 வீண் செலவு வேண்டாமே