Tamil Islamic Media

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்…

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை…

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்…

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது…

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்…

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன…

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது…

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப் பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்…

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்…

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு…

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்…

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது…

16. நம் உடல் தசைகளின் எண்ணிக்கை 630…

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது…

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன…

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது…

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்…

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ…

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது…

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது…

24. பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது…

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்…

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்…

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்…

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடையாது…

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது…

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்…

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை/கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது…

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்…

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன…

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன்.. அந்நியன் தான்…

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள்தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது…

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன…

37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது…

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது…

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்…

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது…

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்…

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது…

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே…

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது…

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்…

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே…

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் கேலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்…

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன…

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்…

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது…

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்…

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்…

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்…

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன…

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது…

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்…

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..

58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்…

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது…

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்…

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன…

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்..

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்..

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது…

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்..

69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்…

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது…

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்…

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்…

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது…

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை…

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்…

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது..

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன..

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு..

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன..

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு..

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது..

85. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்..

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்..

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது..

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வருஷத்திற்கு 4 கோடி தடவை..

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..

92. மனித உடலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்..

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்..

95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்..

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது…

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்…

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி…

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..






1 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது.

2 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்

காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF)

3 பாலஸ்தீனத்தின் பெருமை

பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்

4 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்

சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.

5 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!

6 உணரப் படாத தீமை சினிமா
7 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
8 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
9 விரக்தி விஷத்தை விட கொடியது
10 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
11 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
12 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
13 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
14 அந்தப் பெண்களாக நாம்...
15 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
16 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
17 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
18 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
19 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
20 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
21 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
22 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
23 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
24 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
25 இளையான்குடியில் உருது மக்கள்
26 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
27 மரணம் நோக்கி...
28 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
29 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
30 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
31 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
32 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
33 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
34 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
35 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
36 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
37 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
38 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
39 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
40 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
41 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
42 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
43 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
44 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
45 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
46 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
47 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
48 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
49 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
50 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
51 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
52 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
53 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
54 எது வணக்கம்..?
55 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
56 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
57 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
58 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
62 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
63 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
64 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
65 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
66 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
67 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
68 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
69 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
70 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
71 மனைவியை_நேசிங்கள்..
72 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
73 அம்மா! அம்மா!
74 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
75 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
76 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
77 இமாம்களும் மத்கபுகளும்.
78 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
79 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
80 பராஅத் இரவின் சிறப்புகள்
81 வாப்பா!
82 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
83 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
84 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
85 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
86 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
87 இதிலென்ன வெட்கம்?
88 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
89 பழையன கழிதலும் புதியன புகுதலும்
90 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
91 கற்பில் கவனம் தேவை
92 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
93 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
94 இஸ்திஃகாராவின் சிறப்பு
95 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
96 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
97 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
98 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
99 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
100 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
101 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
102 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
103 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
104 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
105 இறுக்கமும் இரக்கமும்
106 இஷா தொழுகையும் இரவு உணவும்
107 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
108 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
109 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
110 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
111 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
112 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
113 பெயர்களை நினைவில் வைப்போம்
114 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
115 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
116 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
117 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
118 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
119 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
120 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
121 ஒரு 2.5 கதை
122 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
123 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
124 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
125 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
126 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
127 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
128 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
129 குறைகளை மறைத்தல்
130 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
131 நல்ல பெண்மணி
132 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
133 💥 யார் அந்த மாமனிதர்..?
134 ஈர்ப்பை விதைப்போம்!
135 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
136 யார் இந்த துலுக்கன்?
137 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
138 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
139 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
140 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
141 நிம்மதி - சிறுகதை
142 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
143    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
144 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
145 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
146  வாழ்க்கை வாழ்வதற்கே !
147 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
148 விற்கப்படும் மார்க்கம்
149 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
150 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
151 பார்வைகள் பலவிதம் !
152 நேர மேலாண்மை / திட்டமிடல்
153 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
154 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
155 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
156 தந்தைகளே! கவனியுங்கள்
157 வரலாறு புகட்டும் பாடம்
158 அல்குர்ஆன் என்னும் மதுரம்
159 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
160 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
161 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
162 நாம் தான் முயல வேண்டும்.
163 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
164 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
165 கற்பா? கல்லூரியா?
166 கசாப்புத் தொழில் சிறந்தது....
167 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
168 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
169 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
170 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
171 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
172 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
173 என் ஹிஜாப் என் உரிமை!!!
174 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
175 முகமாகும் பெண்கள்!!
176 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
177 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
178 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
179 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
180 செல்போன்கள்... ஜாக்கிரதை!
181 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
182 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
183 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
184 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
185 ஈமானே-உன் விலையென்ன?
186 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
187 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
188 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
189 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
190 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
191 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
192 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
193 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
194 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
195 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
196 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
197 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
198 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
199 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
200 அறிவைத் தேடுவோம்!
201 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
202 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
203 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
204 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
205 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
206 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
207 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
208 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
209 “வேர்கள்” வரலாறு!
210 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
211 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
212 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
213 மனிதனின் தேவை ! – மன அமைதி
214 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
215 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
216 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
217 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
218 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
219 பேச்சு,மெளனம்
220 ஜனாஸா - மைய்யத்
221 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
222 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
223 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
224 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
225 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
226 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
227 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
228 வலிமார்கள் என்பவர்கள் யார்?
229 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
230 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
231 மனித குல விரோதி
232 எனது பெயர் ஜனாஸா!
233 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
234 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
235 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
236 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
237 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
238 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
239 தமிழரும் இசுலாமியரும்
240 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
241 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
242 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
243 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
244 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
245 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
246 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
247 கற்பனைகளும் இஸ்லாமும்
248 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
249 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
250 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
251 மது ஒரு பெரும் பாவம்
252 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
253 பெற்றோர்களைப் பேணுவோம்!
254 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
255 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
256 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
257 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
258 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
259 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
260 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
261 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
262 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
263 மறுமை வாழ்வை நேசிப்போம்!
264 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
265 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
266 சுதேசி சிந்தனைகள்.......
267 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
268 கல்வி நல்லோர்களின் சொத்து!
269 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
270 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
271 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
272 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
273 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
274 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
275 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
276 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
277 அறிவைத் தேடுவோம்!
278 ஆக்காதீர் ஆசனங்களாக
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
281 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
282 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
283 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
284 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
285 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
286 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
287 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
288 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
289 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
290 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
291 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
292 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
293 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
294 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
295 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
296 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
297 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
298 விசுவரூபம் ஒரு விளக்கம்
299 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
300 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
301 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
302 கண்ணாடிகள் கவனம்
303 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
304 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
305 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
306 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
307 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
308 கருத்து வேறுபாடுகள்.
309 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
310 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
311 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
312 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
313 ஓ! என் இளைய சமுதாயமே!
314 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
315 வீண் செலவு வேண்டாமே